Monday, April 29, 2024

corona virus attack in america

கொரோனா தடுப்பு மருந்து சோதனை முதல்முறையாக மனிதர்களிடம் வெற்றி – அமெரிக்க நிறுவனம்..!

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் நல்ல பலன்கள் கிடைத்துள்ளதாக 'மாடர்னா' நிறுவனம் அறிவித்து உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து..! கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகில் 30க்கும் மேற்பட்ட மருந்து நிறுவன ஆராச்சியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதுவரை நூறுக்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனா பாதித்த நோயாளிகளுக்கும்,...

புலியைத் தொடர்ந்து பூனைகளுக்கும் கொரோனா உறுதி – அமெரிக்காவில் அதிர்ச்சி..!

உலகளவில் கொரோனா பாதிப்பால் அமெரிக்கா தான் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்து வருகிறது. அங்குள்ள பூங்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், நியூயார்க்கில் உள்ள வீட்டு செல்லப்பிராணிகளான இரண்டு பூனைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை விலங்குகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்கு கொரோனா...

அமெரிக்காவில் ருத்ரதாண்டவமாடும் கொரோனா – ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி..!

கொரோனா தாக்கம் அமெரிக்காவில் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 165 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த...

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை இந்தியா ஏற்றுமதி செய்யாவிட்டால் தகுந்த பதிலடி தரப்படும் – டிரம்ப் எச்சரிக்கை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைய தொடங்கி இருப்பதால் மத்திய அரசு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மற்றும் மருத்துவ உபகரணங்களை வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்து இருந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸிற்கு எதிராக உயிர் காக்க பயன்படும் மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்யாவிட்டால் தகுந்த பதிலடியை சந்திக்கும் என எச்சரித்து...

உலகிலேயே முதல் முறை – அமெரிக்காவில் பெண் புலிக்கு கொரோனா.!

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. அமெரிக்காவில் 336,550 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் 9610 பேர் பலியாகி உள்ளனர். நேற்று அமெரிக்காவில் புதிதாக 25000 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. மேலும் மனிதர்களை அடுத்து பெண் புலி ஒன்றுக்கு கொரோனா தாக்கியுள்ளது. இது அங்கு பெரும் பரபரப்பை...

கொரோனா உள்ளதா என 5 நிமிடங்களில் கண்டறியலாம் – அமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்பு .!

கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆய்வகம் ஒன்று ஐந்து நிமிடங்களுக்குள் கொரோனாவைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார்களா என்று கண்டறியும் எளிய சோதனை கருவியை வெளியிட்டுள்ளது. கொரோனாவை கண்டறியும் கருவி 5 நிமிடங்களில் கொரோனா வைரஸ் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து விரைவு சோதனை மூலம்...
00:05:13

அமெரிக்காவின் உதவியை நாடிய சீனா Top Trending 04 02 2020

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு சீனா அரசு அமெரிக்காவிடம் உதவி கோரி உள்ளது. To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here
- Advertisement -spot_img

Latest News

செப் தாமு vs வெங்கட் பட்.., இவர்களுக்கு இடையே இருக்கும் சீக்ரட்.., முழு ஆதரவும் இவருக்கு தான்!!

விஜய் டிவியில் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் குக் வித் கோமாளி சீசன் 5 இனிதே தொடங்கிய நிலையில், முக்கிய பிரபலங்கள் சிலர் கலந்து கொள்ளாதது பலரையும்...
- Advertisement -spot_img