Friday, May 3, 2024

corona cases in india

இந்தியாவில் 50% பேருக்கு பிப்ரவரிக்குள் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவில் இதுவரை 75 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் பாதிப்பு எண்ணிக்கையில் உலகளவில் 2வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் நாட்டின் 130 கோடி மக்களில் குறைந்தது பாதி பேர் (50%) அடுத்த பிப்ரவரி மாதத்திற்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என மத்திய சுகாதாரத்துறை அதிகாரி அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டு...

இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகளில் 70% ஆண்களே – சுகாதாரத்துறை தகவல்!!

இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் இது குறித்த விபரங்களை வெளியிட்டு உள்ளார். கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பரவ ஆரம்பித்தது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு...

இந்தியாவில் 52 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,174 பேர் பலி!!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 96,424 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்தை தாண்டியது, அதே நேரத்தில் ஒரே நாளில் 1,174 பேர் உயிரிழந்து உள்ளதால், இறப்பு எண்ணிக்கை 85,000 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு...

ஒரே நாளில் 97,570 பேருக்கு கொரோனா உறுதி – உலகளவில் 2வது இடத்தில் இந்தியா!!

உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று வீரியம் குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவாக 97,750 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு: 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரில் முதல் முதலில்...

மாஸ்க் & சமூக இடைவெளி இந்தியாவில் 2 லட்சம் மரணங்களை தடுக்கும் – ஆய்வில் தகவல்!!

இந்தியாவில் முகக்கவசங்கள் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட்டால் டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் 2,00,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொடர்பான இறப்புகளைத் தடுக்க உதவக்கூடும் என்று ஒரு வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் இதுவரை 3,769,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று – பொதுமக்கள் அதிர்ச்சி!!

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 64,553 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி உள்ளது. இதுவரை மொத்தம் 2,461,190 பேருக்கு கொரோனா...

கொரோனா பாதிப்பு ஆகஸ்ட் மத்தியில் 2 கோடியை தாண்டும் – நிபுணர்கள் எச்சரிக்கை..!

கொரோனா தோற்று நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது ஆகஸ்ட் மத்தியில் கொரோனா 2வது அலை தொடங்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போது நாடுகள் எங்கும் பரவி வருகிறது....

இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா – முதல் இடம் வகித்த மகாராஷ்டிரா..!

இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. மேலும் தற்போது 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இருப்பினும் அதில் 95527 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா சீனாவில் இருந்து பரவிய இந்த கொரோனா நாடெங்கிலும் காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த நோய் நாளுக்கு நாள் பரவ ஆரம்பித்தது. மார்ச் 23 இல்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img