Friday, May 3, 2024

corona cases in india

இந்தியாவில் காட்டு தீயாக பரவும் கொரோனா – ஒரே நாளில் 3,32,730 பேர் பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காட்டு தீயை போல் மிக வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று: நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோய் பரவளின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் நாட்டில் அனைத்து...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – ஒரே நாளில் 1,619 பேர் பலி!!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக வீசி வரும் நிலையில் தற்போது புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் மேலும் 2,73,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு: நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக அதிகமான தாக்கத்தை தற்போது ஏற்படுத்தி வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டும் நாளுக்கு நாள் கொரோனா...

இந்தியாவில் மேலும் 2,34,692 பேருக்கு கொரோனா- 1,341 பேர் பலி!!

இந்தியாவில் தற்போது தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,341 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு: உலக அளவில் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சத்திற்கும்...

இந்தியாவில் மேலும் 2,17,353 பேருக்கு கொரோனா – 1,185 பேர் பலி!!

இந்தியாவில் தற்போது இரண்டாவது நாளாக ஒரே நாளில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல் இறப்பு எண்ணிக்கையும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்று: உலக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து...

இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிர்ச்சியில் மக்கள்!!

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் இந்தியாவில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறையினர் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் நாளுக்கு...

ஒரே நாளில் 1,68,912 பேருக்கு கொரோனா உறுதி – உலகளவில் இரண்டாவது இடத்தை பிடித்த இந்தியா!!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமாக காணப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று 1,68,912 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.35 கோடியாக உயர்ந்துள்ளது....

இந்தியாவில் மேலும் 53,480 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது கொரோனா தொற்று. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலும் 53,480 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு: இந்தியாவில் சில நாட்களாகவே நாள் ஒன்றுக்கு தினமும் 50 ஆயிரத்தை தாண்டி வருகிறது கொரோனா பாதிப்பு. இதனால் இதனை கட்டுப்படுத்தும்...

இந்தியாவில் கொரோனவால் ஒரே நாளில் 271 பேர் உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவில் தினமும் கொரோனா பாதிப்பு சுமார் 50 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு பற்றிய தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த சில நாட்களாக வேகம் எடுத்த கொரோனா சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பாதித்து வந்தது. மேலும் சில தினங்களுக்கு...

இந்தியாவில் 70 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா – சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது இந்தியாவில் நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் என்ன தான் கொரோனா தடுப்பூசி அதிகமாக மக்களுக்கு செலுத்தி வந்தாலும் கொரோனா தொற்று 50 ஆயிரம் அல்லது 60 ஆயிரத்தை தாண்டி வந்தது. இதனால்...

இந்தியாவில் 60 ஆயிரத்தை தாண்டிய கொரோனா – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

இந்தியாவில் அதிவேகமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது நாள் ஒன்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்று கடும் வேகமாக பரவி வருகிறது. இதனால் சில மாநிலங்களில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img