Tuesday, May 14, 2024

barathi kannamma

பாரதி கண்ணம்மா சீரியலில் புதிதாக இணைந்த முக்கிய பிரபலம் – யாருனு நீங்களே பாருங்க!!

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு அப்பாவாக நடித்த வெங்கட் இறந்ததை அடுத்து தற்போது அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் களமிறங்கியுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பல திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிலையில் காணாமல் போன' ஹேமாவை கண்டு பிடிப்பார்களா?? மாட்டார்களா?? என்பதே பெரிய ட்விஸ்ட்டாக உள்ளது. எப்படியும்...

‘நீங்க ரொம்ப நல்லவரு எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டீங்க’ – லட்சுமியின் பேச்சால் கதறி அழும் பாரதி!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இன்றைய எபிசோடில் கண்ணம்மாவை வெளியே வந்ததற்கு அனைவரிடமும் கோவப்படுகிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவை கடத்தி வைத்திருப்பது கண்ணம்மா தான் என்று முட்டாள் தனமாக நம்பி கொண்டுள்ளார். ஏன் பாரதி இப்படி இருக்கிறார் என்பது பலருக்கும் கடுப்பாக தான் உள்ளது....

ஹேமாவை கிட்டத்தட்ட நெருங்கிவிடும் பாரதி – கடைசி நேரத்தில் ஏற்பட்ட பெரிய ட்விஸ்ட்!! சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா கடத்தப்பட்டதை அடுத்து அங்கிருந்து தப்பித்து செல்ல பாரதியும் அங்கு வந்து விட ஆனால் ஹேமாவை அவர் பார்க்கவே இல்லை. மேலும் இன்றைய எபிசோடு கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு செயலாக இருந்ததால் பலரும் கடுப்பாகியுள்ளனர். பாரதி கண்ணம்மா ஹேமா குட்டி சுவரின் பின்னால் ஒளிந்துகொள்ள அந்த இடத்திற்கும் ரவுடிகள் வந்து விடுகின்றனர். அங்கிருந்து...

ஹேமாவின் நிலை அறிந்து கண்ணம்மாவிடம் அழைத்து செல்லும் பாரதி – மனம் மாறுவாரா?? கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வாரா??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமா கடத்தப்பட்டதை அடுத்து தொடர்ந்து பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற உள்ளது. அதனை இந்த பதிவில் காணலாம். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியல் தெலுங்கில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் ரீமேக் தான் என்பது அனைவர்க்கும் தெரியும். அந்த சீரியலை...

பாரதி கண்ணம்மா சீரியலுக்கு தமிழ்நாட்டு அளவில் கிடைத்த பெருமை – வேற லெவல் போங்க!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மீண்டும் ஒரு சாதனையை புரிந்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் 2 வருடங்களுக்கு முன்பு சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்டது. அதன் வெற்றி இந்த அளவிற்கு இருக்கும் என்று யாரும் நினைத்தது கூட இல்லை. ஒரு பெண் அம்மா...

பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு கிடைத்த புதிய அங்கீகாரம் – குவியும் பாராட்டுக்கள்!!

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. தற்போது இந்த சீரியலில் கதாநாயகியான ரோஷினிக்கு மிக பெரிய அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது. அதற்காக தற்போது அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. ரோஷினி: விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் ஸ்டாராக இருந்து வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. ஓர் குடும்பத்தில்...

பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வர போகிறதா?? உண்மையை போட்டு உடைத்த வெண்பா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடிக்கும் வெண்பா சமீபத்தில் இன்ஸ்டாவில் லைவில் மக்களுக்கு காட்சியளித்தார். மேலும் பல சந்தேகங்களையும் தீர்த்து வைத்தார். பாரதி கண்ணம்மா சீரியல் எப்பொழுது முடியும் என்று ரசிகர் கேட்ட கேள்விக்கும் அதிரடியாக பதிலளித்துள்ளார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது ஹேமா, லட்சுமி பிறந்த நாள் விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்...

பாரதி காதலியே கண்ணம்மா, டிஎன்ஏ டெஸ்ட் எப்போமா?? பாரதி கண்ணம்மாவை வச்சு செய்த நெட்டிசன்கள்!!

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியில் பல பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் பாரதியிடம் இதுதான் சமையல் அம்மா என்று ஹேமா அறிமுகப்படுத்துகிறார். இந்நிலையில் நெட்டிசன்கள் பலரும் ப்ரோமோவிற்கு கண்டபடி கமன்ட் செய்து வருகின்றனர். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியல் 8 வருடங்களுக்கு பிறகு பயணமாகி வருகிறது. கண்ணம்மா வயிற்றில்...

‘சீரியலில் தான் நான் குத்துவிளக்கு, நிஜத்துல நான் இப்படி தான்’ – ‘பாரதி கண்ணம்மா’ நடிகையின் ஜீன்ஸ் போட்டோஷூட்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் ரோஷினி தற்போது இதுவரையிலும் இல்லாத விதமாக பல போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிரிட்டுள்ளார். கண்ணம்மாவிற்கு இப்படி முகமா?? என பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர். கண்ணம்மா ரோஷினி பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் கண்ணம்மாவிற்கு தான் நாளுக்கு நாள் ஆதரவு...

‘பாரதி அங்கிள் கையை புடுச்சதும், என் அப்பா கையை புடுச்ச மாதிரி இருந்துச்சு’ – கண்ணம்மாவிடம் புலம்பும் லட்சுமி!!

பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி பாரதியுடன் டிரஸ் எடுக்க கடைக்கு சென்று வந்து அவரது புராணத்தையே பாடிக்கொண்டிருந்தார். இது கண்ணம்மாவுக்கும், துளசிக்கு பெரிய ஷாக் தான். மேலும் புது பிஸ்னஸ் பற்றி சுமதி, கண்ணம்மா பேசிக்கொடுள்ளனர். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மாவில் லட்சுமி டிரஸை கண்ணம்மாவிடம் வந்து காட்டுகிறார். தனக்கும் இப்படி ஒரு அப்பா கிடைத்திருந்தால் எப்படி...
- Advertisement -spot_img

Latest News

மும்பையை தாக்கிய புழுதிப் புயல்.. ராட்சத பேனர் சரிந்து 14 பேர் உயிரிழப்பு.. முழு விவரம் உள்ளே!!

மகாராஷ்டிராவில் உள்ள மும்பை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் மழை பொழிவை...
- Advertisement -spot_img