பாரதி கண்ணம்மா சீரியலில் புதிதாக இணைந்த முக்கிய பிரபலம் – யாருனு நீங்களே பாருங்க!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு அப்பாவாக நடித்த வெங்கட் இறந்ததை அடுத்து தற்போது அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் களமிறங்கியுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பல திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிலையில் காணாமல் போன’ ஹேமாவை கண்டு பிடிப்பார்களா?? மாட்டார்களா?? என்பதே பெரிய ட்விஸ்ட்டாக உள்ளது.

எப்படியும் கண்ணம்மா தான் ஹேமாவை காப்பாற்ற போகிறார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. கண்ணம்மா நெற்றியில் காயத்தோடு ஐசியுவில் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.

மேலும் இந்த சீரியலில் உக்கிய கதாபாரத்தில் அதாவது கண்ணம்மாவிற்கு அப்பாவாக நடித்தவர் தான் வெங்கட். இவர் மாரடைப்பில் இறந்ததை அடுத்து அதில் யார் நடிக்க போகிறார் என்ற சந்தேகம் இருந்து வருகிறது.

இந்நிலையில் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சன் டிவி, விஜய் டிவியில் பிரபலமாக நடித்து வந்தவர் தான் இந்த சீரியலில் நடிக்க உள்ளார். இனி ஷண்முகம் கதாபாத்திரமும் இந்த சீரியலில் அதிகம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here