Saturday, May 15, 2021

‘பாரதி அங்கிள் கையை புடுச்சதும், என் அப்பா கையை புடுச்ச மாதிரி இருந்துச்சு’ – கண்ணம்மாவிடம் புலம்பும் லட்சுமி!!

Must Read

பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி பாரதியுடன் டிரஸ் எடுக்க கடைக்கு சென்று வந்து அவரது புராணத்தையே பாடிக்கொண்டிருந்தார். இது கண்ணம்மாவுக்கும், துளசிக்கு பெரிய ஷாக் தான். மேலும் புது பிஸ்னஸ் பற்றி சுமதி, கண்ணம்மா பேசிக்கொடுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மாவில் லட்சுமி டிரஸை கண்ணம்மாவிடம் வந்து காட்டுகிறார். தனக்கும் இப்படி ஒரு அப்பா கிடைத்திருந்தால் எப்படி இருந்து இருக்கும். பாரதினு பெயர் மட்டும் வச்சா போதுமா?? ஹேமா ஓடி அப்பா மாதிரி பொண்ணுகிட்ட பாசமா இருக்க வேணாமா?? எனக்கு ஹேமா அப்பாவை மாமான்னு கூப்பிடுறதை விட அப்பான்னு கூப்பிடணும்போல தோணுது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவரு கையை புடுச்சதும் என் அப்பா கையை புடுச்ச மாதிரியே இருந்துச்சு என்று சொல்கிறார் லட்சுமி. இதனை கேட்டதும் கண்ணம்மாவிற்கும் துளசிக்கு ஒரே ஆச்சரியமாகி விட்டது. ரத்த பாசம் எப்படி எல்லாம் காட்டி கொடுக்குது என்று நினைத்து கொள்கின்றனர்.

அடுத்ததாக வெண்பாவை சித்ரவதை செய்து கொண்டுள்ளார் துர்கா. அதாவது வெண்பா தாகத்தில் தவிக்க துர்கா ஒரு பெரிய கேனில் ஜூஸ் எடுத்து வருகிறார். இது முழுக்க கண்டிப்பாக குடுக்க வேண்டும் இல்லையெனில் உன்னை பற்றி சோசியல் மீடியா முழுக்க தவறாக சொல்லி கேவலப்படுத்துவேன் என்று சொல்கிறார்.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்பு உதித்த சூரியன் – கொண்டாடும் தொண்டர்கள்!!

இதனால் வேறு வழியில்லாமல் ஜூஸ் குடிக்க முடியாமல் குடிக்கிறார். அடுத்ததாக கண்ணம்மா ஸ்கூலுக்கு வர அங்கு ஒரு டீச்சர் சோகமாக இருப்பதை பார்த்து என்ன என்று கேட்கிறார். தான் ஒரு கடையில் மாவு வாங்கியதாகவும் அதை சாப்பிட்டதிலிருந்து உடம்பு சரியில்லை என்றும் கூறுகிறார்.

இதனால் கண்ணம்மாவிற்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. மாவு அரைத்து விற்கலாம் என்று துளசியிடமும், சுமத்தியிடமும் சொல்ல அவர்களும் ஒத்துக்கொள்கின்றனர். அதற்கான பொருட்களை நாளைக்கு சென்று வாங்கலாம் என்று பேசிக்கொள்கின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர் அதிரடி!!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு.அரவிந்த் மண்டபங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை என அறிவித்துள்ளளார். மேலும் அவர் அவ்வாறான நிகழ்ச்சிகளை வீடுகளில் நடத்தவும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -