Thursday, April 25, 2024

baakiyalakshmi episodes

எழிலிடம் இருந்து தப்பிக்க பாக்கியாவிடம் நடிக்கும் கோபி – ஆத்திரத்தில் செய்வதறியாது தவிக்கும் எழில்!!

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் தன்னை பார்த்ததை வீட்டில் சொல்லி விடுவானோ என்ற பயத்தில் பாக்கியாவிற்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்து சமாளிக்கிறார். வீட்டிற்கு வரும் எழிலுக்கு இது அதிர்ச்சியாக உள்ளது. பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எழில் அமிர்தா வீட்டில் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்கிறார். அமிர்தா, நீண்ட நாட்களுக்கு பிறகு தன் குடும்பம் எழிலால் சந்தோசமாக இருப்பதை...

பாக்கியலட்சுமி சீரியல் – இனிமேல் வீட்டிற்கு வர வேண்டாம் என தடுக்கும் ராதிகா – அடம்பிடிக்கும் கோபி!!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா மயூவின் நிலைமையை நினைத்து கோபியை வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் அதிர்ச்சியாகும் கோபி தன்னால் அது முடியாது என்று சொல்கிறார். பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா குஜராத்தி சமையலை சொதப்பியதால் கோபிக்கு நிகழ்ச்சியில் அவமானமாக போகிறது. வீட்டிற்கு வந்து அனைவரிடமும் சொல்லி கத்துகிறார். உனக்கு வத்தக்குழம்பு வைக்க மட்டும் தான்...

கோபியால் பக்கத்து வீட்டில் அசிங்கப்படும் மயூ – அதிர்ச்சியின் உச்சத்தில் ராதிகா!!

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கோபியின் நண்பர் வீட்டு விசேஷத்திற்கு சமையல் செய்து கொடுக்க அது கடைசியில் சொதப்பி விடுகிறது. இதனால் கோபி ராதிகாவை கண்டபடி திட்டி அனுப்புகிறார். பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா குஜராத்தி சமையலை முதன்முறையாக செய்து பார்க்கிறார். அதுவும் கோபியின் நண்பர் வீட்டு விசேஷத்தில் சமைத்து தருகிறார். வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் குஜராத்தி டேஸ்ட்...

‘என்னை வீட்டுல பணம் எடுக்கும் மெஷினாக தான் பாக்குறாங்க’ – ராதிகாவிடம் பாக்கியாவை தவறாக சித்தரிக்கும் கோபி!!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மயூ பார்த்து விடுவாரோ என்ற பயத்தில் பெங்களூர் செல்வதாக சொல்லி ராதிகா வீட்டில் தங்கியுள்ளார். மேலும் பாக்கியா பற்றி ராதிகாவிடம் தவறாக சித்தரிக்கிறார். பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் பரபரப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. மயூவை அனுப்பும் வரை வீட்டில் இருக்க கூடாது என்று ராதிகா வீட்டில் தங்குகிறார். மேலும் இன்றைய எபிசோடில் ராதிகாவும்...

எழிலின் மிரட்டலுக்கு பயந்து பாக்கியாவின் பிஸ்னஸ்க்கு ஓகே சொல்லும் கோபி – கொண்டாட்டத்தில் பாக்கியலட்சுமி குடும்பத்தினர்!!

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் நடந்த அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொண்டு கோபியிடம் நேரடியாகவே சென்று கேள்வி கேட்கிறார். இதனால் கோபி பதில் பேச முடியாமல் திணறுகிறார். பாக்கியலட்சுமி நேற்றைய எபிசோடில் ராஜேஷிடம் எழில் தன் அம்மாவிடம் கோபி பற்றிய உண்மைகளை சொல்ல வேண்டாம் என்று கெஞ்சுகிறார். இதனால் ராஜேஷ் எதுவும் சொல்லாமல் கிளம்புகிறார். எழில் கோபி ரூமிற்கு வருகிறார்....

‘நேத்து நைட் உங்க அப்பா என் பொண்டாட்டி கூட தான் கூத்தடிச்சுட்டு இருந்தான்’ – எழிலிடம் உண்மையை போட்டு உடைத்த ராஜேஷ்!!

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா சந்தோஷ் இடம் பேசாமல் தவிர்க்கிறார். இதனால் பாக்கியா இனியாவிற்கு அட்வைஸ் செய்கிறார். மேலும் எழிலுக்கு கோபி பற்றிய உண்மைகள் தெரிய வருகிறது. பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் வீட்டில் பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டு இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிக்கொண்டுள்ளது. ஆனால் அனைவரும் பாக்கியாவை தான் குற்றம் சொல்ல ஆரம்பிக்கின்றனர். மேலும் பாக்கியாவை மசாலா பவுடர்...

‘நீங்க இன்னோருத்தன் பொண்டாட்டி கூட இருக்க போட்டோவை பாத்தேன்,அசிங்கமா இல்லையா’ – கோபியை மிரட்டும் எழில்!!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியாவை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் ராதிகாவையே தேடி செல்லும் விஷயம் எழிலுக்கு தெரியவர ரூமிற்கு சென்று கோபியை மிரட்டி விட்டு செல்கிறார் எழில். இதனால் நடக்க இருக்கும் விபரீதம் என்ன என்பது ட்விஸ்ட்டாக உள்ளது. பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது சண்டைகள். காதல் காட்சி என அனைத்தும் கலந்த விதமாக ஒளிபரப்பாகி வருகிறது....

ஸ்கூலில் மீண்டும் இனியாவிடம் பேச முயற்சிக்கும் சந்தோஷ் – இனியா எடுக்க போகும் முடிவு என்ன??

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா எல்லா பிரச்சனைகளும் முடிந்து இன்றைக்கு முதன்முதலாக ஸ்கூலுக்கு செல்கிறார். மேலும் சந்தோஷ் இனியாவிடம் பேச முயற்சிக்கிறார். பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் முதமுதலாக பாக்கியா நடந்ததை நினைத்தே வருத்தப்பட்டுக்கொண்டுள்ளார். அடுத்ததாக இன்றைய எபிசோடில் இனியா ஸ்கூலுக்கு செல்கிறார். வீட்டில் உள்ள அனைவரும் இனியாவுக்கு புத்திமதி சொல்கின்றனர். இனிமேல் இந்த மாதிரியான தவறை செய்ய கூடாது...

ஸ்கூலுக்கு போய் ஏன் மானத்தை வாங்குற, உன்னால என்ன பண்ண முடிஞ்சது?? உண்மை தெரியாமல் பாக்கியாவை இழிவாக பேசும் கோபி!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா ஸ்கூல் ஹெட் மாஸ்டரிடம் பேசி சம்மதிக்க வைத்து விட்டார். வீட்டில் பாக்கியாவை தேடிக்கொண்டுள்ளனர். பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் பாக்கியாவின் ஸ்கூல் ஹெட் மாஸ்டரிடம் கெஞ்சி கதறி ஒத்துக்கொள்ள வைக்கிறார். அடுத்து வீட்டில் கோபி, செழியன் என...

பாக்கியாவிற்காக இனியாவை ஸ்கூலில் சேர்க்க ஒத்துக்கொள்ளும் ஹெட் மாஸ்டர் – சூடுபிடிக்கும் ‘பாக்கியலட்சுமி’ கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா இன்றைய எபிசோடில் ஹெட் மாஸ்டர் வீட்டிற்கு சென்று கெஞ்சுகிறார். பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா இனியாவின் வாழ்க்கையில் அவ்வளவு தானா? தன்னை மாதிரி ஆகிவிடுவாளா? என்று புலம்பிக்கொண்டுள்ளார். எழில் எவ்வளவு சமாதானம் செய்தும் கேட்பதாக இல்லை. மேலும் டிசியில் வெளியே அனுப்பியதற்கான காரணத்தையும் சேர்த்து எழுதி...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img