Friday, May 24, 2024

22 carat gold and silver rate today

தொடர்ந்து சரிந்து வரும் தங்க விலை – நகை வாங்க குவியும் மக்கள்!!

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அபார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் மக்கள் மற்றும் நகை பிரியர்கள் நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கம்: இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அபார வீழ்ச்சியை சந்தித்து வந்தது. மேலும் கடந்த கொரோனா காலங்களில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வை கண்டுள்ளது...

சவரனுக்கு ரூ.368 வரை குறைந்த தங்கத்தின் விலை – இன்றைய மாலை நிலவரம்!!

தற்போது வெளிவந்திருக்கும் மாலை நேர நிலவரத்தின் படி தங்கத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆபரணத்தங்கம் சவரனுக்கு இன்று மட்டும் ரூ 500 வரை குறைந்துள்ளது. தங்கத்தின் வீழ்ச்சி பிப்ரவரி மாதம் துவக்கத்திலிருந்து ஆபரணதங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் எதிர்பாராத வகையில் இன்று மட்டும் சவரனுக்கு ரூ500 வரை குறைந்துள்ளது. இந்த வாரம் துவங்கி இன்றுடன்...

தடாலடியாக குறைந்த ஆபரணத்தங்கத்தின் விலை – மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!!

தற்போது சென்னையில் இன்று மாலை நிலவரப்படி ஆபரணதங்கத்தின் விலை அதிரடியாக ரூ.288 வரை குறைந்துள்ளது. தற்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தங்கம்: கடந்த பண்டிகை காலத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு தங்க நகையை வாங்கி வருகின்றனர். மேலும் தங்கம் விலை தினமும்...

சவரனுக்கு ரூ.192 குறைந்த தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!!

நேற்று முதல் தங்கத்தின் விலை சற்றே குறைந்து வந்த நிலையில் சென்னையில் மீண்டுமாக ஆபரணதங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் இன்றைய நிலவரம் தற்போது வெளியானது. ஆபரணத்தங்கம் விலை சென்னையில் இரண்டாவது நாளாக ஆபரணதங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக ஆபரணதங்கத்தின் விலை அதிரடியாக...

அதிரடியான வீழ்ச்சியில் தங்கத்தின் விலை – இன்றைய மாலை நிலவரம்!!

சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி ஆபரணதங்கத்தின் விலை அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் நகை வாங்க காத்திருக்கும் மக்கள் மற்றும் நகை விரும்பிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கம்: கடந்த பண்டிகை காலத்தில் இருந்தே தங்கத்தின் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஒரு சில நாட்களில் விலை சற்று அதிகரித்தாலும் மறு நாள் அதிரடியாக தங்கத்தின் விலை குறைந்து விடுகிறது....

ரூ.49 ஆயிரத்தை தாண்டும் தூய தங்கத்தின் விலை – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!!

சர்வதேச வர்த்தக சூழ்நிலை காரணமாக தற்போது 24 கேரட் தூயதங்கத்தின் விலை ரூ.49,000 தாண்டியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அதிர்ந்து போய் உள்ளார்கள். தங்கத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் குழம்பிப்போய் வருகிறார்கள். தங்கம்: தற்போது வரும் 1ம் தேதி அன்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதனை முன்னிட்டு உள்நாட்டு முதலீட்டாளர்களின் தங்க முதலீடு...

தொடர்ந்து உயரும் ஆபரணதங்கத்தின் விலை – மாலை நிலவரம்!!

சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆபரணதங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இன்று காலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கத்தின் விலை இன்று மாலையில் தடாலடியாக உயர்ந்திருக்கிறது. விலை உயர்வு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் தங்கத்தின் விலை தற்போது மீண்டுமாக உயர்ந்துள்ளது. நேற்றைய விலையை விட இன்று காலை அதிகமாக விற்கப்பட்டு வந்த தங்கத்தின் விலை இன்று மாலையில்...

தொடர்ந்து ஏற்றம் காணும் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!!

சென்னையில் தற்போது ஆபரணதங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டிருக்கிறது. அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிறார்கள். தங்கத்தின் விலை இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. ஜனவரி மாதத்தின் ஆரம்பத்தில் உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை பொங்கல் பண்டிகை காலங்களில் எதிர்பாராத அளவில் மிகவும் குறைந்தது. கிட்டத்தட்ட...

அதிகரிக்க தொடங்கும் தங்க விலை – பீதியில் மக்கள்!!

கடந்த சில நாட்களாக ஆபரணதங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வந்தது. தற்போது இன்று ஆபரணதங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. இதனால் நகை வாங்கும் மக்கள் பீதி அடைந்து வருகின்றனர். தங்கம்: கடந்த கொரோனா காலத்தில் தங்கத்தின் விலை யாரும் எதிர்பாராத வகையில் உச்சத்தை தொட்டது. இதனால் நகை வாங்க காத்திருந்த அனைவரும் அதிர்ந்து போனார்கள். மேலும் இந்த...

அதிரடியான சரிவை கண்ட தங்கத்தின் விலை – இன்றைய மாலை நிலவரம்!!

கடத்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. தற்போது சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி ஆபரணதங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் நகை வாங்குவதற்கு மக்கள் மகிழ்ச்சியோடு செல்கின்றனர். தங்கம்: கடந்த கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்தது. மேலும் இதனால் தங்கத்தின் விலை யாரும் எதிர்பாராத வகையில் வரலாறு காணாத...
- Advertisement -spot_img

Latest News

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர்..  பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேற்றம்.!

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் 2024 தொடர் கடந்த மே 21ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர...
- Advertisement -spot_img