Friday, May 10, 2024

10th 11th 12th public exam new rules

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மீண்டும் தள்ளிவைப்பு – புதிய அட்டவணையை வெளியிட்ட தமிழக அரசு..!

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அது மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. ஜூன் 15ம் தேதி தேர்வு தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். புதிய அட்டவணை: தமிழகத்தில் 10ம் வகுப்பு அனைத்து பாடங்கள், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு விடுபட்ட பாடங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட...

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு..? முதல்வருடன் அமைச்சர் ஆலோசனை..!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் கல்வி அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் முதல்வரை சந்தித்து பேச உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பள்ளிப் பொதுத்தேர்வுகள்: தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் 12ம் தேதி வரையிலும்,...

மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வந்து செல்ல சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் செங்கோட்டையன்..!

தமிழகத்தில் நடைபெற உள்ள பள்ளிப் பொதுத்தேர்வுகளில் மாணவர்களை அழைத்து வரவும் மீண்டும் அவரவர் பகுதிகளில் விடவும் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். பொதுத்தேர்வுகள்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 1 முதல் ஜூன் 12ம் தேதிக்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்...

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி – அமைச்சர் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்விற்கான தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். மேலும் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சரின் அறிவிப்புகள்: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன்...

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்..? தேர்வுத்துறை அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாத 3வது வாரத்தில் நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. மேலும் இம்மாத இறுதியில் தேர்வுக்கால அட்டவணை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வுகள்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 27ம் தேதி தொடங்கி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற இருந்தது....

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேரம் மாற்றி அமைப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஏற்கனவே கொரோனா பாதித்த 80 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் தீவிரமாக உள்ளது. இதை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தேர்வு ஒத்திவைப்பு: 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு ஏப்ரல் 15ம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – கொரோனா நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸினால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் வரும் மார்ச் 27 அன்று தொடங்க இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய தேதி: தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து...

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா..? முதலமைச்சர் விளக்கம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 125 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மார்ச் 31 வரை விடுமுறை: கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க வரும் மார்ச் 31ம்...

பாடத்திட்டத்தில் இல்லாத பொதுத்தேர்வு வினாக்கள் – போட்டித்தேர்வு போல் இருந்ததால் பிளஸ் 2 மாணவர்கள் அதிர்ச்சி..!

தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆங்கில தேர்வில் வினாக்கள் பாடத்திட்டத்தின் வெளியின் இருந்து கேட்கப்பட்டதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். புத்தகத்தில் இல்லாத வினாக்கள்..! தேர்வு எழுதிய மாணவர்கள் இதுகுறித்து கூறுகையில், தேர்வில் கேட்கப்பட்ட பெரும்பாலான வினாக்கள் புத்தகத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்ததாக தெரிவித்தனர். மேலும் தேர்வறையில்...

சொந்த மாவட்டத்தில் ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது – தேர்வில் முறைகேட்டை களைய புதிய நடவடிக்கைகள்..!

தமிழகத்தில் நடைபெறும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளுக்கு உதவும் வகையில் ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது என கல்வி உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தனியார் பள்ளிகளின் 100% தேர்ச்சிக்காக..! 10 & 12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தனி தேர்வு மையம், தனி வினாத்தாள்..! சில தனியார் பள்ளிகள் 100% தேர்ச்சியை காண்பிப்பதற்காக...
- Advertisement -spot_img

Latest News

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடித்த வேட்டையன் திரைப்படம் வருகிற  அக்டோபர் மாதம் திரைக்கு...
- Advertisement -spot_img