Sunday, May 12, 2024

கொரோனாவில் இருந்து காக்கும் ‘ஊட்டச்சத்து பானம்’ – செய்வது எப்படி??

Must Read

நாம் அனைவரும் இன்று கொரோனா பொதுமுடக்கத்தில் உள்ளோம். அதற்கு என்ன சத்தான உணவுகள் சாப்பிடலாம் என்று யாருக்கும் தெரிவதில்லை. அனைவரும் அச்சத்தை மட்டும் ஏற்படுத்துகின்றனர். நாம் இந்த பொது முடக்கத்தில் நமது ஊட்டச்சத்தை அதிகரிக்க ஒரு சிம்பிள் ஆன ஆனால், ஒரு ஹெல்த்தி ஆன ஒரு ரெசிபி “நூற்றிபூஸ்ட் ஸ்மூத்தி” இதோ..

தேவையான பொருட்கள்:

  • பாதாம் பால் – 500 லிட்டர்
  • டேட்ஸ் – 20
  • வாழைப்பழம் – 1
  • தேன் – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில்,வாழைப்பழத்தை சிறு துண்டங்களாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • பின், வாழைப்பழம், பாதாம் பால், டேட்ஸ் மற்றும் தேன் ஆகியவற்றை ப்ளெண்டர் இல் போட்டு அரைத்து கொள்ளவும்.
  • இதனை அப்படியே அல்லது பிரிட்ஜ் இல் வைத்தும் குடிக்கலாம்.

பயன்கள்:

பாதாம் பால்: பாதாமில் நிறைய போசாக்கு தரும் சத்துக்கள் இருப்பதால் அதனை தினம் நம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அது முலை திறனையும் அதிகரிக்கும் மேலும் நம்மை சோர்வடைய விடாது.

டேட்ஸ்:டேட்ஸ் இல் ப்ரோடீன்ஸ் அதிகமாக இருப்பதால் அனைவரும் இதனை சாப்பிடலாம். மேலும், இதில் நரம்பு மண்டலங்களை பாதுகாக்கும் சத்துக்கள் உள்ளது.

தேன்:தேன் ஒரு சிறந்த பொருள் என்று கூட சொல்லலாம். அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் நமக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்க வல்லது.

வாழைப்பழம்: வாழைப்பழத்தில் வைட்டமின் அதிகமாக உள்ளதால் நமக்கு எதிர்ப்பு சக்தியை வழங்கும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -