Sunday, April 28, 2024

ஆன்லைனில் மருந்து விற்பனை – அமேசான் திட்டம்!!

Must Read

ஆன்லைன் மூலமாக மருந்துகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது, இகாமர்ஸ் நிறுவனம் ஆன அமேசான்.

ஆன்லைன் நிறுவனம்:

உலகளவில் ஆன்லைன் விற்பனை சியும் நிறுவனம் தான் அமேசான். இந்நிறுவனம் இந்த பொது முட்டக்களத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மூலமாக மருந்துகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இந்த ஊரடங்கு காலம் மூலமாக பல நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வயதானவர்கள், சர்க்கரை நோய் உள்ள முதியவர்கள் அவர்களால் வெளியில் சென்று மருந்துகளை வாங்க முடிவதில்லை, இதற்கு தீர்வாக அமேசான் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

‛அமேசான் பார்மசி’ :

அமேசான் இதற்கு அமேசான் பார்மசி என்று பெயரிட்டுள்ளது. இதில், அடிப்படை சுகாதார சாதனங்கள், மருந்துகள், இந்தியாவின் ஆயுர்வேத மருந்துகள், மூலிகை மருந்துகள் வழங்கபட உள்ளன. முதல் கட்டமாக பெங்களூரு நகரத்தில் செயல்படுத்த உள்ளது. பின், எல்லா நகரங்களில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -