தமிழக போலீஸ் தேர்வுக்கு தயாராகுறீங்களா? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி., வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

0

தமிழக காவல்துறையில் உள்ள காவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, ஆண்டுதோறும் TNUSRB தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் கூடிய விரைவில் தேர்வு அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கு உடல் அளவில் தயாராவதுடன் சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தலைசிறந்த “EXAMSDAILY” நிறுவனம், முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • தமிழ்நாடு போலீஸ் தேர்வுக்கான பயிற்சிகளை ஆன்லைன் மூலம் வழங்குவதற்காக, ‘ஆன்லைன் லைவ் கோர்ஸ்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • இப்பயிற்சி நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களால் வழங்கப்படுவதால், மிக குறுகிய காலத்திலே தேர்வுக்கு முழுமையாக தயாராகி விடலாம்.
  • ரூ.5,000/- மட்டுமே பயிற்சி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட போதிலும், புக் மெட்டீரியல் மற்றும் Test Pack இலவசமாக வழங்கப்படுகிறது.
  • சேர்ந்து பயனடைய ஆர்வமுள்ளவர்கள், கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விருப்பத்தை தெரிவிக்கலாம்.

    Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here