GOAT படத்தின் ஒளிபரப்பு உரிமையை வாங்கிய பிரபல சேனல்.. அப்போ டிஆர்பி காத்து உங்க பக்கம் தான் போங்க!!

0
GOAT படத்தின் ஒளிபரப்பு உரிமையை வாங்கிய பிரபல சேனல்.. அப்போ டிஆர்பி காத்து உங்க பக்கம் தான் போங்க!!

‘லியோ’ திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருவதை நாம் அறிவோம். ‘GOAT’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் டைம் லூப் கான்செப்டில் தயாராகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி நடிக்கின்றனர்.

அந்த வகையில், மே மாதத்துடன் இப்படத்திற்கான முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரும் என தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இந்த படத்தின் ஒளிபரப்பு உரிமையை, ரூபாய் 93 கோடிக்கு ஜீ தொலைக்காட்சி வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

சிவகுமாரால் வந்த பிரச்சனை?? அதனால் தான் மும்பையில் செட்டில்.., ஜோதிகா மறைத்த ரகசியம் இதுதான்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here