Thursday, May 2, 2024

தமிழகத்தில் இருமொழிக் கல்வி கொள்கை தொடரும் – முதல்வர் திட்டவட்டம்!!

Must Read

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும். அதில் எந்த மாற்றமில்லை என்று கூறியுள்ளார், முதலமைச்சர்.

கொரோனா ஆய்வு:

தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும், முதல்வர் அவர்கள் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளபடுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.

அக்டோபர் 15 முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு உத்தரவு!!

அதில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு மேற்கொண்டுவிட்டு, மக்களுக்காக உரை ஒன்றை நிகழ்த்தினார்.

முதலமைச்சர் உரை:

முதலமைச்சர் பேசியதாவது ” கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எல்லா மாவட்டங்களிலும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தடுப்பு பணிகளில் தமிழகம் தான் முன்னணியில் உள்ளது. தமிழகத்தில் 28 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகம். இதுவரை 2.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்முலமாக தெரியவில்லையா தமிழகம் தான் தடுப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் உள்ளது. நாம் திரும்பவும் இயல்பு நிலைக்கு திரும்புவோம். தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும். அதில் எந்த மாற்றமில்லை என்று கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நடிகை மாளவிகா மோகனனுக்கு திருமணம் எப்போது? அவரே கொடுத்த நச் பதில்.., ரசிகர்கள் ஷாக்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் பேட்ட திரைப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -