Tuesday, May 21, 2024

மாநிலம்

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி – ஹாட்ஸ்பாட் ஆன கோயம்பேடு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று சென்னையில் மூதாட்டி ஒருவர் கொரோனவால் உயிரிழந்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை - 3550இதுவரை...

தமிழகத்தில் பச்சை, ஆரஞ்சு & சிவப்பு நிற மாவட்டங்கள் பட்டியல் – எங்கெங்கு ஊரடங்கு தளர்த்தப்படும்..?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் மாவட்டங்களில் கொரோனா தாக்கத்திற்கு ஏற்றவாறு பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முன்பு 24 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இருந்த நிலையில் அது 12 ஆக குறைந்து...

தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா – ஒரே நாளில் அதிகபட்சமாக 161 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில்161 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2300ஐ தாண்டி உள்ளது. ஆறுதல் அளிக்கும் வகையில் இன்று புதிதாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்கப்படவில்லை. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள்...

வெளிநாடுவாழ் தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப சிறப்பு ஏற்பாடு – தமிழக அரசின் புதிய இணையதளம் அறிமுகம்..!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகமே முடங்கிப்போய் உள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் ஊரடங்கு உத்தரவால் படிப்பு அல்லது வேலைக்கு சென்று சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கித்தவிக்கும் தமிழர்களை அழைத்து வருவதற்கு தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. சிறப்பு இணையதளம்: இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில், கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு...

அரசு ஊழியர்களின் 25% சம்பள பிடித்தம் – அவசர சட்டம் பிறப்பிக்கும் மாநில அரசு..!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. மாநில அரசுகளுக்கு நிதி பற்றாக்குறையால் செலவுகளை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் பேரிடர் காலங்களில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை 25% பிடித்துக் கொள்ளும் வகையில் கேரள...

தமிழகத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 121 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 2058 பேர்இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை – 25 பேர்...

ஒரு ஆண்டிற்கு ஈட்டிய விடுப்பு, அகவிலைப்படி உயர்வு கிடையாது – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிகளவில் நிதி தேவைப்படுவதால் ஓராண்டிற்கு தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு தெரிவித்து உள்ளது. அரசாணை வெளியீடு: ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30 நாள் என ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அடுத்த ஒரு ஆண்டிற்கு இது நிறுத்திவைக்கப்டுகிறது....

தமிழகத்தில் கொரோனா காலடித்தடம் படாத ஒரே மாவட்டம்..! எது தெரியுமா..?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் ஒரே ஒரு மாவட்டம் மட்டும் கொரோனா காலடித்தடமே இல்லாமல் இருந்து...

தமிழகத்தில் ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா உறுதி – மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1800ஐ தாண்டி உள்ளது. அதுமட்டுமின்றி இன்று மேலும் இருவர் கொரோனவால் உயிர் இழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை – 1821 பேர்இதுவரை உயிரிழந்தவர்களின்...

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய், கடைகள் திறக்கும் நேரம் நீட்டிப்பு – முதல்வரின் உத்தரவுகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ள 14 வகையான தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தீப்பெட்டி தொழிலார்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு - நேரம் நீட்டிப்பு: தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3...
- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1

https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -