செல்போனுக்காக தம்பியை கொலை செய்த அண்ணன்.. பெங்களூரில் நடந்த கொடூரம்!!

0
செல்போனுக்காக தம்பியை கொலை செய்த அண்ணன்.. பெங்களூரில் நடந்த கொடூரம்!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் தான் சிவகுமார், 18. அவருக்கு 14 வயதில் ஒரு தம்பி உள்ளார். இவர்கள் இருவரும் தற்போது பள்ளியில் படித்து வருகின்றனர்.  இருவரும் அண்ணன் – தம்பியாக இருந்தாலும் சிறு சிறு விஷயங்களுக்கு கூட சண்டையிட்டு கொள்வர் என்று தெரிகிறது. இதனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

விஜயின் அடுத்த பட நடிகை இவர்தான்.. இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

அந்த வகையில் நேற்று (மே 19) தனது செல்போனை திரும்ப தராததால், தம்பி பிரானேஷை சுத்தியலால்  அடித்து அண்ணன் சிவகுமார் கொலை செய்துள்ளார். இதை அடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  பிரானேஷ் நீண்ட நேரமாக வீடியோ கேம் விளையாடிவிட்டு, பலமுறை கேட்டும் செல்போனை தராததால் கொலை செய்ததாக சிவகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவத்தால் அனைத்து மக்களுக்கு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here