Saturday, April 27, 2024

வணிகம்

நகை வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி – இன்னைக்கு விலை குறைஞ்சுருக்கு..!

ஊரடங்கு காரணமாக விலை ஏற்றத்தில் இருந்த தங்கம் இன்று சவரனுக்கு 456 ரூபாய் குறைந்து உள்ளதால் நகை வாங்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இன்றைய விலை நிலவரம்: இந்தியாவில் மார்ச் 23ம் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக நகைக்கடைகள் பூட்டப்பட்டு வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால்...

‘ஒளிரும் தமிழ்நாடு’ – தொழில் மாநாட்டை துவக்கி வைக்கிறார் முதல்வர்..!

இந்திய தொழிலகக் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் தொழில் துறையினர் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் 'ஒளிரும் தமிழ்நாடு' என்கிற மாநாட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று துவக்கி வைக்கிறார். ஒளிரும் தமிழ்நாடு: தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க அரசு சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் ஏற்கனவே 11 ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு தமிழகத்தில்...

ஒரு வருடத்திற்கு புது திட்டங்கள் கிடையாது – மத்திய நிதி அமைச்சகம்..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டு உள்ள பொருளாதார பாதிப்பை சமாளிக்கும் வகையில் அரசின் செலவினங்களை குறைப்பதற்காக, அடுத்த ஒரு வருடத்திற்கு எந்த ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்படாது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. மத்திய நிதியமைச்சகம்: இந்தியாவில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைவதால் தடுப்புப்...

ஏறி, இறங்கும் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்..!

ஊரடங்கு காரணமாக விலை ஏற்றத்தில் இருந்த தங்கம் இன்று சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து உள்ளதால் நகை வாங்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். வெள்ளியின் விலையும் சற்று குறைந்து உள்ளது. இன்றைய விலை நிலவரம்: கொரோனா பாதிப்பு காரணமாக முதலீட்டாளர்கள் கவனம் பாதுகாப்பான முதலீடு அதாவது தங்கம், வெள்ளி போன்றவற்றின் மீது திரும்பிய காரணத்தால் விலை...

ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு ஊதியம் – உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு..!

ஊரடங்கு காலத்தில் நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு எவ்வித பிடித்தமும் செய்யாமல் முழு ஊதியமும் தர வேண்டும் என பிறப்பிக்கப்பட்டு இருந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. முழு ஊதியம்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக தற்போது மெது மெதுவாக செயல்படத் தொடங்கி...

ஒரு வழியாக குறைந்தது தங்கத்தின் விலை – உடனே கடைக்கு கிளம்புங்க..!

ஊரடங்கு காரணமாக விலை ஏற்றத்தில் இருந்த தங்கம் இன்று சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து உள்ளதால் நகை வாங்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனால் மறுபுறம் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய விலை நிலவரம்: இந்தியாவில் மார்ச் 23ம் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக நகைக்கடைகள் பூட்டப்பட்டு வியாபாரம்...

கிடுகிடுவென உயர்ந்த தங்கம் & வெள்ளி – இன்றைய விலை நிலவரம்..!

தமிழகத்தில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளதால் நகை வாங்கும் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். மேலும் வரும் காலங்களில் விலை அதிகரிக்கலாம் என்ற அச்சமும் மக்களிடையே நிலவுகிறது. நகை விற்பனை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக 2 மாதமாக (அட்சய திருதியை உட்பட) நகைக்கடைகள் திறக்கப்படவில்லை. பின்னர் ஊரடங்கில் அளிக்கப்பட்ட...

சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ. 50 ஆயிரம் கோடிக்கு கடன் – மத்திய அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நலிவடைந்துள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் மற்றும் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்து உள்ளார். அமைச்சர் அறிவிப்புகள்: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் நாட்டில் அதிகளவு...

விலை உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் – மக்கள் கலக்கம்..!

இந்தியாவில் தொடர்ந்து 3 மாதங்களாக குறைக்கப்பட்டு வந்த மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, இன்று தீடிரென உயர்த்தப்பட்டு உள்ளது. சமையல் எரிவாயு: இந்தியாவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. இந்தியாவில் ஒரு...

11 ஆண்டுகளில் இல்லாத சரிவு – அதல பாதாளத்திற்கு சென்ற இந்தியப் பொருளாதாரம்..!

இந்தியாவில் இதுவரை கண்டிடாத சரிவை இந்த ஆண்டு கண்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக இருக்குமா என சந்தேகப்படுகின்றனர்.பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது என மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. 11 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார சரிவு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று...
- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -