ஏறி, இறங்கும் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்..!

0
gold jewels
gold jewels

ஊரடங்கு காரணமாக விலை ஏற்றத்தில் இருந்த தங்கம் இன்று சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து உள்ளதால் நகை வாங்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். வெள்ளியின் விலையும் சற்று குறைந்து உள்ளது.

இன்றைய விலை நிலவரம்:

கொரோனா பாதிப்பு காரணமாக முதலீட்டாளர்கள் கவனம் பாதுகாப்பான முதலீடு அதாவது தங்கம், வெள்ளி போன்றவற்றின் மீது திரும்பிய காரணத்தால் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்நிலையில் ஊரடங்கில் வழங்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் காரணமாக தொழில் துறைகள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளன. இதனால் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து உள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து உள்ளது.

  • ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) – ரூ. 4,456
  • ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) – ரூ. 35,648
  • ஒரு கிராம் வெள்ளியின் விலை – ரூ. 53.10
  • ஒரு கிலோ வெள்ளியின் விலை – ரூ. 53,100
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here