Thursday, May 2, 2024

தகவல்

இந்தியாவில் 600 எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கம் நிறுத்தம்?? பயணிகள் ஷாக்!!

பயணிகள் ரயில்களுக்கான புதிய அட்டவணை ரயில்வேத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டு வருகின்றது, இதில் 600 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. கொரோனா பரவல்: கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பொது...

இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 10 ஆண்டுகள் அதிகரிப்பு – ஆய்வில் தகவல்!!

இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக 10 ஆண்டுகள் அதிகரித்து உள்ளதாக லான்செட் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 1990ம் ஆண்டு 59.8 ஆக இருந்த சராசரி ஆயுட்காலம் 70.8 ஆண்டுகளாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது. சராசரி ஆயுட்காலம்: லான்செட் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வறிக்கையின் படி, இந்தியர்களின் சராசரி...

வங்கி கணக்குடன் ஆதாரை இணைத்தால் ரூ.5000 – மத்திய அரசின் “ஜன் தன் யோஜனா” திட்டம்!!

வங்கி கணக்கை ஆதார் கார்டுடன் இணைத்தால் ஒருவர் ஓவர் டிராப்ட் முறையில் 5000 ரூபாய் வரை பணத்தினை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆதார் கார்டுடன் இணைப்பு: நாட்டில் உள்ள அனைவரும் வங்கி கணக்கினை வைத்திருக்க ஊக்குவிக்க வேண்டும் என்று நரேந்திர மோடி தலைமையில் 2014 ஆம் ஆண்டு 'ஜன் தன் யோஜனா' என்ற திட்டம் கொண்டு...

கிடுகிடுவென உயர்ந்த சின்ன வெங்காயம் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!!

தமிழகத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால், சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை கிடுகிடு என்று உயர்ந்து மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழகத்தில் கனமழை: சின்னமானுர் பகுதியில் 4 ஆயிரம் ஏக்கர் வயல் வெளிகளில் இரண்டு போகம் நெல் சாகுபடி விவசாயம் செய்யப்படுகிறது. இது முல்லை பெரியாறு பாசனம் மூலமாக நடைபெறுகிறது. அதே போல்...

இளைஞர்களின் “எழுச்சி தீபம்” அப்துல் கலாம் பிறந்த தினம் இன்று!!

இளைஞர்களின் எழுச்சி நாயகனாகவும், தமிழகத்தின் கடைக்கோடியில் பிறந்து சாதனை புரிந்த டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 89வது பிறந்த தினம் இன்று. அவரது பிறந்தநாளை ஐக்கிய நாடுகள் சபை "உலக மாணவர்கள் தினம்" என்று அறிவித்துள்ளது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த எழுச்சி தீபம்: தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் மாவட்டத்தில் ஜெயினாலுபுதீன் - ஆஷியம்மாள் தம்பதிக்கு 1931 ஆம் ஆண்டு...

பி.எப்., புகார்களை வாட்ஸ்அப் மூலமாக தெரிவிக்கலாம் – எளிமையான புதிய வசதி அறிவிப்பு!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சிறப்பாக சேவையை வழங்க வேண்டும் என்ற காரணத்திற்காக வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தேகங்கள், புகார்கள்,உதவிகள் போன்றவற்றை வாட்ஸ்அப் மூலமாக கேட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது. இந்த புதிய சேவையினை அனைத்து வாடிக்கையாளர்களும் வரவேற்றுள்ளனர். கொரோனா சூழல்: கொரோனா கால பொது முட்டாகத்தால் மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், தொழிலாளர் வருங்கால...

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் – இதுவரை 59 லட்சம் பேர் பதிவு!!

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 59.50 லட்சமாக உயர்ந்துள்ளது. பள்ளி மாணவர்கள் தொடங்கி மாற்றுத் திறனாளிகள் வரை செப்டம்பர் 30ம் தேதி வரை பதிவு செய்தவர்களின் புள்ளி விபரங்கள் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்பு பதிவு: தமிழகத்தின் பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு போட்டித்...

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் ‘ஆதார் PVC கார்டு’ அறிமுகம் – பெறும் முறை & கட்டண விபரங்கள் இதோ!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஆதார் பி.வி.சி கார்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதனை ஆர்டர் செய்யும் போது, ​​ஒரு நபருக்கு ₹ 50 வீதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை எவ்வாறு ஆன்லைன் வாயிலாக பெறுவது என்பதை பார்க்கலாம் வாங்க... ஆதார் பி.வி.சி கார்டு: இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து விதமான...

உற்பத்தி குறைந்ததால் டீ தூள் விலை உயர்வு – மக்கள் அதிர்ச்சி!!

கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல பாதிப்புகளை மக்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினரை அதிகமாக பாதித்துள்ளது. தற்போது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் டீ தூள் விலை உயர்ந்துள்ளது. டீ பிரியர்கள்: தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்தமான...

டிஜிட்டல் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி?? எளிய வழிமுறைகள் இதோ!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் பயனர்களுக்கு அவர்களின் அடையாள அட்டையின் டிஜிட்டல் நகலை பதிவிறக்கம் செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது. இதனை UIDAI இன் இணையதளம் (uidai.gov.in) அல்லது mAadhaar மொபைல் செயலியின் மூலம் செய்யலாம். இதற்கான எளிய வழிமுறைகளை இப்பதிவில் பார்க்கலாம். டிஜிட்டல் ஆதார் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்: முதலில் ஆதார்...
- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -