Friday, May 17, 2024

டெக்

இந்தியாவின் புதிய ‘டிக்டாக் – ரீல்சை’ அறிமுகப்படுத்துகிறது இன்ஸ்டாகிராம்!!

இன்ஸ்டாகிராமின் புதிய வீடியோ வடிவமைப்பு 'இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்' பிரேசில், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் சோதிக்கப்படுகிறது. டிக்டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளதால் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்: இதன் புதிய அம்சங்கள், பயனர்கள் வீடியோக்களை உருவாக்கவும், படைப்பு மற்றும் இசையைச் சேர்க்கவும், வழக்கமான பின்தொடர்பவர்களுக்கு அப்பால்...

Facebook தகவல்களை திருடும் 25 செயலிகளை தடை செய்த Google

பேஸ்புக் விவரங்களைத் திருடும் 25 ஆண்ட்ராய்டு செயலிகளை கூகுள் தடை செய்துள்ளது . iosஐ காட்டிலும் ஆண்ட்ராய்டு 5 மடங்குக்கும் மேலான கைபேசி மற்றும் மற்ற சாதனங்களில் அதிகமாக காணப்படுகின்றது , இதனால் google play ஸ்டோரில் ஆப் store ஐ காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் செயலிகள் காணப்படுகின்றன. பிரெஞ்சு சைபர் பாதுகாப்பு நிறுவனமான Evina சமீபத்தில்...

எலிமெண்ட்ஸ் செயலி – வெளியிடப்பட்ட அடுத்த நாளே தொழில்நுட்ப கோளாறு..!

புதிய சோஷியல் மீடியா செயலியான எலிமென்ட்ஸ் இந்திய துணை ஜனாதிபதியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே நாளில் வேலை செய்வதை நிறுத்தியது. தொழில்நுட்ப கோளாறு..! இந்த பயன்பாட்டை நாடு முழுவதும் 1,000 க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர். இது புதிய நண்பர்களை உருவாக்க, அரட்டையடிக்க, ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளைச் செய்ய பயனர்களை அனுமதிக்கிறது. இந்திய துணை...

போக்கோ எம் 2 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் – விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!

இந்தியாவில் வெளியிடப்பட்டு உள்ள போகோ எம் 2 ப்ரோ (Poco M2 Pro) ரெட்மி நோட் 9 ப்ரோவைப் போன்ற ஒரு வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவில் சீன நிறுவன தயாரிப்புகளுக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில் 100% இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த போனிற்கு எந்த மாதிரியான வரவேற்பு உள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க...

இந்தியாவில் டிக்டாக் செயலி தடை – நிறுவனத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு!!

இந்தியா மொபைல் போன்களின் செயலிகளை தடை செய்ததனின் மூலம் தங்களுக்கு 6 பில்லியன் டாலர் (ரூ.45 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்படும் என்று யுனிகார்ன் நிறுவனம் கணித்துள்ளது. யுனிகார்ன் நிறுவனம் கணிப்பு..! லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி இந்தியா - சீன வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக இந்தியாவில் சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கு...

பப்ஜி (PUBG) மொபைல் கேமிற்கு 16 லட்ச ரூபாய் செலவழித்த 17 வயது இளைஞன்!!

பஞ்சாபிலிருந்து ஒரு இளைஞன் PUBG மொபைலுக்காக ரூ .16 லட்சம் செலவிட்டதாக கூறப்படுகிறது. காரர் நகரத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞன் தனது தந்தை மற்றும் தாயின் கணக்கிலிருந்து பணம் செலவழித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. PUBG கேம்: விளையாட்டில் விதவிதமான உடைகள் மற்றும் துப்பாக்கி ஸ்கின் பொருட்களை வாங்குவதற்கான பணத்தை...

இந்தியாவில் களமிறங்கும் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்கள் – 5ஜி அப்டேட்க்கு ரெடியா!!

சாம்சங், ரியல்மி, ஒன்பிளஸ் போன்ற பிராண்டுகள் உட்பட 5 ஜி தொழில் நுட்பத்திற்கான ஏலம் 2020 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நடைபெறும் என்று இந்தியாவில் தொலைத் தொடர்புத்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது 5 ஜி ஸ்மார்ட்போன்களை பார்ப்போம். 5 ஜி தொலைபேசிகள்..!  5 ஜி நெட்வொர்க் முதன்முதலில் 2019 ஆம் ஆண்டில் வணிக ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. 5 வது...

வீடியோ கான்பரன்சிங் பிரிவிலும் களமிறங்கிய ரிலையன்ஸ் – ஜியோ மீட் செயலி அறிமுகம்..!

இந்த ஜியோ மீட் செயலி, மற்ற வீடியோ கான்பரன்சிங் வசதிகளான ஜூம், கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் போன்ற விண்ணப்பங்களுக்கு எதிராக போட்டியில் நுழைந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கு உள்ள இந்த சமயத்தில் ஜூம் போன்ற செயலிகளின் தேவை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜியோ மீட்: இந்த வீடியோ கான்பரன்சிங் வசதியை ஜியோ தனது...

65.6 பில்லியன் யுவான் – டிக்டாக் உரிமையாளர் பைட் டான்ஸ் முதல் காலாண்டு வருமானம்!!

தனியாருக்குச் சொந்தமான குறுகிய வீடியோ பயன்பாடான டிக்டாக் செயலியின் ஆப்ரேட்டர் ஆன பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட பைட் டான்ஸ் நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண்டில் சுமார் 40 பில்லியன் யுவான் (5.64 பில்லியன் டாலர்) வருவாயைப் பதிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. டிக்டாக் வருமானம்: டிக்டாக் செயலி முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நாடு சீனா தான் என்றாலும் இந்தியாவில்...

ட்ரெண்ட் ஆகும் பேஸ்புக் டிஜிட்டல் அவதாரம் – உங்களுடையதை உருவாக்குவது எப்படி??

தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும் டிஜிட்டல் பேஸ்புக் அவதார் உருவாக்கம் மெசஞ்சரிலிருந்து எவ்வாறு உருவாக்கலாம் என இப்பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தற்போது ஆண்ட்ராய்டில் மட்டுமே கிடைக்கிறது, ஆனால் விரைவில் iOS இல் வெளியிடப்படும் என கூறப்பட்டு உள்ளது. பேஸ்புக் அவதார்: பேஸ்புக் இந்தியாவில் 'அவதார்ஸ்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இது பயனர்களை தனிப்பட்ட முறையில்...
- Advertisement -

Latest News

IPL Points Table: 3வது அணியாக PlayOff சுற்றுக்கு தகுதி பெற்ற SRH.. மற்ற அணிகளின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல்...
- Advertisement -