Saturday, May 18, 2024

அரசியல்

அரசியல் பிரபலங்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல இதான் காரணம் – அமைச்சர் செல்லூர் ராஜூ..!

கொரோனா சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பி இருக்கும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜூ..! கொரோனா பாசிட்டிவ் என வந்த பொழுது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், பாசிடிவ் என வந்த பொழுது அதைக் கண்டு பயப்படவில்லை தைரியமாக தான் இருந்தேன்....

பிரதமர் மோடி அரசின் சாதனைகள் குறித்து ராகுல் காந்தி கிண்டல்..!

கொரோனா காலகட்டத்தில் பிரதமர் மோடி அரசின் சாதனைகள் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியையும் ராஜஸ்தான் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியையும் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார். ராகுல் விமர்சனம்..! கொரோனா காலத்தில் மத்திய அரசு திட்டமிடல் இல்லாமல் செயல்பட்டு வருவதாக அவ்வப்போது ராகுல் காந்தி ட்விட்டரில் மோடி அரசை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் நடப்பாண்டில் மோடி அரசின் சாதனைகளை...

அரசு கல்லூரிகளில் மதிய உணவு திட்டம் – முதல்வர் அறிவிப்பு..!

தெலுங்கானாவில் அரசு கல்லூரியில் படிக்கும் இளநிலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். அரசு கல்லூரியில் மதிய உணவு திட்டம்..! நேற்று நடந்த உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பேட்டியளித்தபோது, மாநிலத்தில் இந்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசு கல்லூரியிலும் இளநிலை மணவர்களுக்கு...

கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் – எதிர்க்கட்சிகள் அறிவிப்பு..!

தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வரின் முதன்மை செயலர் சம்பந்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பினராயி விஜயனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்..! சமீபத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 30 கிலோ தங்கம் சிக்கியது இதன் சர்வதேச மதிப்பு 15 கோடி ரூபாய். இந்நிலையில் நிதி மசோதாவை நிறைவேற்றுவதற்காக...

ராஜஸ்தான் மாநில சட்டசபை பேச்சாளர் எதிர் MLA- கள் மீது நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது – HC உத்தரவு

சச்சின் பைலட்டின் ஆட்களுக்கு எதிரான தகுதியிழப்பு நடவடிக்கைகளை செவ்வாய் கிழமை மாலை 5:30 வரை எடுக்கக் கூடாது என ஐகோர்ட் சட்டசபை பேச்சாளருக்கு உத்தரவிட்டுள்ளது. தகுதியிழப்பு அறிவிப்பு: முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டின் ஆட்களுக்கு எதிராக தகுதியிழப்பு அறிவிப்பு கொடுத்ததை அடுத்து, அவர் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் முன்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதனை விசாரித்த...

“பலர் எனக்கு எதிராக மேலிடத்தில் நஞ்சினை விதைக்கின்றனர்” – சச்சின் விளாசல்..!

எந்த சூழ்நிலையிலும் நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைய மாட்டேன் என்று காங்கிரஸ் பொறுப்பில் இருந்த சச்சின் பைலட் கூறியுள்ளார். மோதல்: கடந்த சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கும் அந்த மாநிலத்தின் துன்னை முதல்வராக இருந்த சச்சின், ஆகிய இருவருக்கும் பகிரங்கமாக மோதல் நடந்தது. இதனால், அங்கு பல குழப்பங்கள் நடந்தது....

ரஜினி எப்போது கட்சி தொடங்குவார்?? கராத்தே தியாகராஜன் அறிவிப்பு!!

நடிகர் ரஜினி வரும் நவம்பர் மாதம் கட்சி தொடங்குவார் என கராத்தே தியாகராஜன் அவர்கள் அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்புக்காக நீண்ட நாட்கள் காத்திருந்த அவரது ரசிகர்கள் தற்போது உற்சாகம் அடைந்து உள்ளனர். ரஜினி அரசியல் என்ட்ரி: நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்து...

‘கிங் மேக்கர்’ – கல்வி கண்திறந்த ‘கர்மவீரர் காமராஜர்’ பிறந்தநாள் நாள் இன்று!!

காங்கிரசின் புகழ் குறைந்து வருவதோடு, இந்த நெருக்கடி சூழ்நிலையிலிருந்து வெளியேறவும், கட்சியின் மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து நிறுவனப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கமராஜ் பண்டிட் நேருவுக்கு பரிந்துரைத்தார். அவரது பரிந்துரை காமராஜ் திட்டம் என்று அறியப்பட்டது. இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் தனது கட்சி மற்றும் மக்களுக்கு பல்வேறு நல்ல...

துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் – ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு!!

ராஜஸ்தானின் துணை முதல்வராகவும், ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (ஆர்.பி.சி.சி) தலைவராகவும் சச்சின் பைலட்டை காங்கிரஸ் தலைமை அந்த பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளது. இன்று நடைபெற்ற இரண்டாவது சி.எல்.பி. ஜெய்ப்பூர் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சச்சின் பைலட்: துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் கிளர்ச்சி எம்.எல்.ஏக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி...

அதிமுக.,வில் சசிகலாவிற்கு இடமில்லை – அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!!

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அவருக்கு அதிமுக.,வில் இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். அதிமுக - சசிகலா: சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் தண்டனை சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹாராவில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் தண்டனை காலம்...
- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -