Thursday, May 2, 2024

சினிமா

ஐயோ.., எனக்கு அப்படிப்பட்ட பையன் தான் வேணும்.., ஓப்பனாக பேசிய பிக் பாஸ் ஜனனி!!!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் ஜனனி. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் பிக் பாஸ் போட்டியில் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடையே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரயில் பயணிகளுக்கு...

ஐயோ முடியல.., விடாமுயற்சி ஷூட்டிங் முடியுமா?? முடியாதா?? வெளியான ஷாக்கிங் நியூஸ்!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இம்மாதம் முடிவுக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகியது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு முடியாததால் மே...

மீண்டும் இணையும் அயலான் காம்போ.. இணையத்தில் கசிந்த SK 27 படத்தின் முக்கிய அப்டேட்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற மே மாதம் கோடை கால விருந்தாக இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து...

ஏ.வி ராஜு சர்ச்சை பேச்சு..  நடிகர் கருணாஸ் போலீசில் மீண்டும் புகார்.. முழு விவரம் உள்ளே!!

தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படும் விஷயம் என்றால் அது அதிமுக முன்னாள் நிர்வாகி  ஏ.வி ராஜு, நடிகை திரிஷா மற்றும் கருணாஸ் ஆகியோர் குறித்து சர்ச்சை கருத்துக்களை பேசியதுதான். இந்த விஷயத்தில் ஒரு பக்கம் பிரபலங்கள் ஆதரவு கொடுத்தாலும், மறுபக்கம் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஏ.வி ராஜு சட்டத்தை மீறியுள்ளதாக  விவாதங்கள் சென்று...

இது வேறயா., சூர்யா-பாலாவுக்கு இடையில் நடந்தது இதுதான்.., உண்மையை உடைத்த தயாரிப்பாளர்!!

இயக்குனர் பாலா, நடிகர் சூர்யா கூட்டணியில் வெளிவந்த படங்கள் அனைத்தும் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. ஆனால் நீண்ட நாட்களாக இவர்கள் இருவரது கூட்டணியில் எந்த படமும் வெளியாகாமல் இருந்தது ரசிகர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில்...

பண மோசடி வழக்கு: புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த பிரபலம்., வெளியான முக்கிய தகவல்!!!

கடந்த 2022ஆம் ஆண்டு சிநேகம் பவுண்டேஷன் பெயரை பயன்படுத்தி பண மோசடி செயலில் ஈடுபட்டதாக பாஜக பிரமுகரும் நடிகையுமான ஜெயலட்சுமி மீது பாடலாசிரியர் சினேகன் புகார் அளித்து இருந்தார். அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ஜெயலட்சுமியின் வீட்டை சோதனை நடத்த நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர். அதன் பேரில் நேற்று முன்தினம் (பிப்.21)...

சர்தார் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா? வெளியான முக்கிய அப்டேட்!!

தமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களில் ஒருவராக விளங்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்திக். சமீபத்தில் இவர் நடித்த ஜப்பான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் கார்த்தி 27 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு இவர்...

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு., இந்த மாவட்டத்தில் தான்? வெளியான முக்கிய தகவல்!!!

நடிகர் விஜய் புதிதாக தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகம் (TVK), வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் TVK-யின் முதல் மாநாடு எங்கு நடைபெற உள்ளது? என பலரும் எதிர்பார்த்து வந்தனர். இதற்கேற்ப தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் விஜய்க்கு...

ஏ.வி. ராஜு மன்னிப்பு கேட்க வேண்டும்.. நோட்டீஸ் அனுப்பிய திரிஷா.. முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் எக்கச்சக்க திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ஜொலித்தவர் தான் திரிஷா. தற்போது இவர் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி,  ஏ.வி ராஜு தவறாக பேசியதில் பெரும் சர்ச்சையில் சிக்கியிருந்தார். மேலும் இதற்கு த்ரிஷா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கண்டனம்...

அடுத்தடுத்து ஹிட் கொடுக்கும் விஜய்.., மளமளவென உயர்ந்த சம்பளம்.., எவ்வளவு தெரியுமா??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் தற்போதிலிருந்தே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.  இப்படி இருக்கும் சூழலில் நடிகர் விஜய் GOAT படத்தை தொடர்ந்து DVV என்டர்டெயின்மென்ட்  தயாரிக்கும்...
- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -