Friday, April 19, 2024

சினிமா

நடிகர் மன்சூர் அலிகான் திடீரென மருத்துவமனையில் அனுமதி., சோகத்தில் திரையுலகம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக வலம் வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் விஜயகாந்த், விஜய், சரத்குமார் என பல முன்னணி பிரபலங்களுடன் நடித்துள்ளார். இப்படி திரையுலகில் முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து வந்த இவர் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இன்று காலை திடீரென இவருக்கு நெஞ்சுவலி...

ஒரு வழியாக முடிவுக்கு வந்த தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து.. இறுதி கட்ட முடிவு இது தான்!!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த, நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா தங்கள் விவாகரத்து முடிவை கடந்த 2022 ஆம் ஆண்டு  தனித்தனியாக அறிவித்தனர். இதையடுத்து, இவர்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இவர்கள் கடந்த ஏப்ரல் 8ம் தேதி விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு...

24 மணி நேரத்தில் விஜய்யின் “விசில் போடு” பாடல் செய்த பிரம்மாண்ட சாதனை.. வெளியான முக்கிய தகவல்!!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பாடல் 'விசில் போடு' நேற்று முன்தினம் (ஏப்ரல் 14)வெளியானது. இந்த பாடலில் அரசியல் கட்சி தொடர்பான பாடல் வரிகள் இடம்பெற்று இருந்தது. இந்த நிலையில்...

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கி சூடு.. 2 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சல்மான் கான். தற்போது கிக் 2, THE BULL போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டின் முன் கடந்த ஏப்ரல் 14ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த நிலையில் சம்பவ...

விஷால் நடித்த ‘ரத்னம்’ படத்தின் டிரைலர் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

நடிகர் விஷால் நடிப்பில், இயக்குனர் ஹாரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் 'ரத்னம்'. இந்த படத்தில் இவருக்கு நாயகியாக, பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர் போக இந்த படத்தில் கவுதம் மேனன், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகிய பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ZEE ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஆகிய...

இயக்குனர் சங்கர் மகளின் திருமணம்., வைரலாகும் புகைப்படங்கள்., குவியும் வாழ்த்துக்கள்!!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் பிரம்மாண்டமாக படத்தை எடுத்து சாதிப்பவர் தான் இயக்குனர் சங்கர். தற்போது இவர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படமும், நடிகர் ராம் சரணை வைத்து GAME CHANGER என இரண்டு திரைப்படங்களையும் இயக்கி வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது அவரின் மகள் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி...

கிளாமர் ரோலில் நடிக்க ஆசை.. ஓபன் டாக் கொடுத்த பிரபல நடிகை.. முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் சித்து +2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் சாந்தினி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். பின் டான்ஸ் மாஸ்டர் நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கணவன் மனைவி இருவரும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து பல சீரியல்களில் வருகின்றனர். TNPSC குரூப் 1 தேர்வுக்கு அப்ளை பண்ணியாச்சா?...

அட்ரா சக்க.. ரஜினியின் ‘ஜெயிலர் 2’ பட டைட்டில் இதுதான்?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்திய திரைப்படம் தான் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன் லால், தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இந்த நிலையில் இப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஓர் முக்கிய அப்டேட்...

மீண்டும் இணையும் LEO காம்போ.. இணையத்தில் கசிந்த ‘தளபதி 69’ படத்தின் முக்கிய அப்டேட்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக விஜய் திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், தளபதி 69 குறித்த...

என்னது., தலைவர் 171 படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம் இவ்வளவா? இணையத்தில் லீக்கான தகவல்!!

கோலிவுட் திரையில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதில், அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், துஷாரா விஜயன் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. IPL 2024:  சென்னை –...
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -