விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு., இந்த மாவட்டத்தில் தான்? வெளியான முக்கிய தகவல்!!!

0

நடிகர் விஜய் புதிதாக தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகம் (TVK), வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் TVK-யின் முதல் மாநாடு எங்கு நடைபெற உள்ளது? என பலரும் எதிர்பார்த்து வந்தனர். இதற்கேற்ப தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் விஜய்க்கு நல்ல இமேஜ் இருப்பதால், அங்கு தான் முதல் மாநாடு நடக்கும் என பரவலாக பேசி வந்தனர்.

WPL 2024: இன்று தொடங்குகிறது மகளிர் பிரீமியர் லீக்.. மும்பை vs டெல்லி அணிகள் பலப்பரீட்சை!!

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு மதுரையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்காக கட்சி ரீதியாக 100 மாவட்டங்களை உருவாக்கி, அதில் நிர்வாகிகளை நியமித்த பின், வரும் ஏப்ரல் மாதம் முதல் மாநாட்டை நடத்த உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here