Saturday, May 18, 2024

சினிமா

படுக்கையறை காட்சி குறித்து பேசிய பிக் பாஸ் பூர்ணிமா ரவி.., அதுக்குன்னு இவ்ளோ ஒப்பனவா பேசுவீங்க!!

உலகத் தமிழ் மக்களின் பெரும் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 7 அண்மையில் முடிவுக்கு வந்தது. மேலும் இதில் போட்டியாளராக பங்கேற்ற  பூர்ணிமா மீது பலரும் பல விதமாக விமர்சித்திருந்தனர்.  மேலும் அவரது ரசிகர்கள் பீனிக்ஸ் பூர்ணிமா என்றும் பெயர் வைத்திருந்தனர். இவருக்கு எதிர்ப்புகள் இருந்தாலும் அதே அளவிலான ஆதரவும் கிடைத்து...

OTTயில் ரிலீஸ் ஆகப்போகும் பிளாக் பஸ்டர் படமான ப்ரேமலு.. எப்போது பாருங்க!!

தென்னிந்திய சினிமாக்களில் மலையாள திரைப்படம் ஒரு தனி ரகம் தான். அதிகமான ஆக்ஷன், ஃபேண்டஸி எதுவும் இல்லாமல் மக்களின் அன்றாட வாழ்வியலோடு ஒத்திருக்கும் மலையாள சினிமாக் கதைகள் மொழிகளைத் தாண்டியும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தான் “ப்ரேமலு” என்ற திரைப்படமும் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த பிப்ரவரி 9ம் தேதி வெளியாகிய நிலையில்...

கல்லீரல் ஆரோக்கியம் குறித்து தவறான தகவல்.. நடிகை சமந்தாவுக்கு மருத்துவர் எதிர்ப்பு.. முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தினை உருவாக்கி கொண்டவர் தான், நடிகை சமந்தா. சமீபத்தில் இவர் ஹெல்த் பாட்காஸ்ட் தொடருக்காக ஆரோக்கியப் பயிற்சியாளரும் ஊட்டச்சத்து நிபுணருமான அல்கேஷ் ஷரோத்ரியுடன் இணைந்து உடல்நலப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார். இதற்கிடையில், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த டேன்டேலியன் என்ற மூலிகை...

V சென்டிமென்ட் இல்லாத அஜித்தின் படத்தலைப்பு.. இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்!!

கோலிவுட் திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோக்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து வருபவர் தான் அஜித் குமார். தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் AK 63 படத்தின் முக்கிய அப்டேட் நேற்று வெளியாகி...

என்னைப் பற்றி பொய் செய்திகளை ஏன் பரப்புகிறீர்கள்?? நடிகை வரலட்சுமி ஆவேச பேச்சு!!

கோலிவுட் சினிமாவில் சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. இவர் முன்னணி நடிகரின் மகளாக இருந்தாலும் தனக்கான ஒரு பாணியை உருவாக்கி தமிழ், தெலுங்கு என தென்னிந்தியாவை கலக்கி வருகிறார். ஆனாலும் இவர் குறித்த சர்ச்சை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது அதற்கு பதில்...

மகளிர் உரிமை தொகை சர்ச்சை.. நடிகை குஷ்பூ மீது போலீசில் புகார்.. முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் மாநில செய்தி தொடர்பாளராக பதவி வகித்து வந்தார். ஆனால், தலைமையிடத்தின் மீது அதிருப்தி அடைந்ததால் அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு  பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இது ஒரு...

நம்ம பழைய தேவி ஸ்ரீ பிரசாத்தா இவரு?? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய DSP!!

தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவி ஸ்ரீ பிரசாத். தற்போது புஷ்பா 2, கங்குவா, ரத்னம், தண்டல்,  மெருப்பு மற்றும் ஜூனியர் போன்ற படங்களில் பிசியாக இசையமைத்து வருகிறார். இவர் இசையமைப்பது மட்டுமின்றி , சில பாடல்களும் பாடி அசத்தி உள்ளார். குறிப்பாக, இவர் பாடிய “நல்லவன்னு சொல்லுவாங்க நம்பிடாதீங்க” என்ற பாடல்...

அட்ரா சக்க.., “GOAT” படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் பிரபல நடிகை…, மக்களே தரமான சம்பவம் ரெடி!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு. தற்போது இவர் தளபதி விஜயை வைத்து GOAT என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சினேகா, லைலா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் ஹீரோயினாக நடிக்க, மைக் மோகன் மற்றும் பிரபு தேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். WPL...

மணிகண்டனின் ‘LOVER’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியீடு…, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் நடிகராக உருவெடுத்திருப்பவர் தான் நடிகர் மணிகண்டன். இவர் அறிமுக இயக்குனர் பிரபுராம் லியாஸ் இயக்கத்தில் LOVER என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. IPL 2024: பயிற்சியில் மிரட்டும்...

எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. விஜயின் அடுத்த பட  இயக்குனர் இவர் தானா?? ரசிகர்கள் ஷாக்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தான் தளபதி விஜய்.  தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் அவர் அடுத்து நடிக்க இருக்கும் தளபதி 69 படத்தின்...
- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -