படுக்கையறை காட்சி குறித்து பேசிய பிக் பாஸ் பூர்ணிமா ரவி.., அதுக்குன்னு இவ்ளோ ஒப்பனவா பேசுவீங்க!!

0
படுக்கையறை காட்சி குறித்து பேசிய பிக் பாஸ் பூர்ணிமா ரவி.., அதுக்குன்னு இவ்ளோ ஒப்பனவா பேசுவீங்க!!

உலகத் தமிழ் மக்களின் பெரும் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 7 அண்மையில் முடிவுக்கு வந்தது. மேலும் இதில் போட்டியாளராக பங்கேற்ற  பூர்ணிமா மீது பலரும் பல விதமாக விமர்சித்திருந்தனர்.  மேலும் அவரது ரசிகர்கள் பீனிக்ஸ் பூர்ணிமா என்றும் பெயர் வைத்திருந்தனர். இவருக்கு எதிர்ப்புகள் இருந்தாலும் அதே அளவிலான ஆதரவும் கிடைத்து வந்தது.


இந்நிலையில், தற்போது இவர் படுக்கையறை காட்சி  குறித்து ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதாவது , படஙக்ளில் படுக்கையறை காட்சிகளில் நடிப்பதில் தவறவில்லை என குறிப்பிட்டு அது கதையுடன் ஒன்றி இருக்க வேண்டும் என்றும் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்துள்ளார். தற்போது இவரின் கருத்து சமூக வலைத்தளங்களில் பரலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்வு., அரசாணையை வெளியிட்ட M.P.!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here