மணிகண்டனின் ‘LOVER’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியீடு…, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

0
மணிகண்டனின் 'LOVER' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியீடு…, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் நடிகராக உருவெடுத்திருப்பவர் தான் நடிகர் மணிகண்டன். இவர் அறிமுக இயக்குனர் பிரபுராம் லியாஸ் இயக்கத்தில் LOVER என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

IPL 2024: பயிற்சியில் மிரட்டும் எம்.எஸ். தோனி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

மேலும் காதலர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை  மையமாக வைத்து எதிர்பாராத கிளைமாக்ஸ் காட்சியுடன் இப்படம் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் மார்ச் 27 ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here