Friday, April 19, 2024

சினிமா

மாஸாக வெளியான ‘அமரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. அதிரடிக்கு பஞ்சம் இல்லை!!

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னாக நடக்கும் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் ‘அமரன்’. நடிகர் சிவகார்த்திகேயன் கதைநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி  இயக்கி இருக்கிறார். நடிகை சாய் பல்லவி, லல்லு பிரசாத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்...

ஜெயம் ரவி ஜெயிச்சாரா? இல்லையா? “சைரன்” படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம் உள்ளே!!

இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் படைப்பில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான சைரன் திரைப்படம் இன்று வெளியாகி உலகமெங்கும் வெற்றி நடை போட்டு வருகிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது சைரன் படத்தின் திரை விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். சைரன் படத்தின் மூலம் இயக்குனராக...

படு தோல்வியை சந்தித்த லால் சலாம்., அப்பா மீது பழியை தூக்கி போட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? ரசிகர்கள் அதிர்ச்சி!!

கோலிவுட் திரையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர்  தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷ் ஹீரோவாக நடித்த 3 திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தார். என்னதான் இப்படம் திரையில் வெளியாகி பல வருடங்கள் கழிந்தாலும் மக்கள் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளது. இதையடுத்து தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...

RRR பட பிரபலத்தின் மனைவி திடீர் மரணம்.., அஞ்சலி செலுத்தும் திரை பிரபலங்கள்!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி, ஆர் ஆர் ஆர் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக விளங்கி வந்த இவர் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்க தொடங்கினார். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இந்த படங்களில்...

அஜித் 63 படத்தின் தரமான அப்டேட்.., ஜோடி சேரப்போகும் நடிகை இவர்தான்!!

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகிறது. இதில் ஹீரோயினாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் தற்போது இவர் நடிப்பில் உருவாக இருக்கும் AK 63...

பிரமாண்டமாக நடந்து முடிந்த சாட்டை பட ஹீரோ திருமணம்., இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

தமிழ் சினிமாவில் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சாட்டை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் தான் யுவன். இப்படத்திற்கு ரசிகர் மத்தில் கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து யுவனுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. அதன்படி கமரக்கட்டு, இளமி, அய்யனார் வீதி, விளையாட்டு ஆரம்பம், அடுத்த சாட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் குறித்து முக்கிய...

இறந்துபோய் 2 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட பிரபல இயக்குனர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தற்போதைய  காலங்களில் மக்களிடையே  மனஅழுத்தம்  என்ற விஷயம்  அதிகரித்து வருவதால், சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததாலும், மனஉளைச்சலாலும் தற்கொலை  செய்யும் எண்ணத்திற்கு தள்ளப்படுகின்றனர்.  இதனால் தற்கொலைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து உள்ளது. அந்த வகையில் தற்போது கேரளாவில் ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது கேரளா மாநிலம் வயநாட்டில் இயக்குனர் பிரகாஷ் கேலரி தனியாக வசித்து...

தரமான கூட்டணியில் SK 23 படம்., சிவகார்த்திகேயன் ஹீரோயின் இவர்தானாம்., ஏ. ஆர் முருகதாஸ் அப்டேட்!!

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோக்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். தற்போது இவர் உலக நாயகன் தயாரிப்பில் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமான இவர் பின்னர் தனது தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தி...

சமந்தாவை ரீப்ளேஸ் செய்யும் நடிகை இவர்தான்.. ‘புஷ்பா 2’ படத்தின் புதிய அப்டேட் இதோ!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும், சூப்பர் ஸ்டாராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது இவர் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஊ சொல்றியா மாமா என்ற பாடல் உலக அளவில்...

கமலஹாசனுக்கு  எதிராக  திரும்பிய  அவரின் முன்னாள் காதலி.., அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! 

தென்னிந்திய திரையில் முன்னணி  நடிகையாக வலம்  வந்தவர் தான் கௌதமி. ஹீரோயினாக நடித்து அசத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர் பின்னர் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். இதற்கிடையில் கமல்ஹாசனை காதலித்து சில வருடம் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். ஆனால் அவர்களுள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர்....
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -