ஏ.வி ராஜு சர்ச்சை பேச்சு..  நடிகர் கருணாஸ் போலீசில் மீண்டும் புகார்.. முழு விவரம் உள்ளே!!

0
ஏ.வி ராஜு சர்ச்சை பேச்சு..  நடிகர் கருணாஸ் போலீசில் மீண்டும் புகார்.. முழு விவரம் உள்ளே!!

தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படும் விஷயம் என்றால் அது அதிமுக முன்னாள் நிர்வாகி  ஏ.வி ராஜு, நடிகை திரிஷா மற்றும் கருணாஸ் ஆகியோர் குறித்து சர்ச்சை கருத்துக்களை பேசியதுதான். இந்த விஷயத்தில் ஒரு பக்கம் பிரபலங்கள் ஆதரவு கொடுத்தாலும், மறுபக்கம் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஏ.வி ராஜு சட்டத்தை மீறியுள்ளதாக  விவாதங்கள் சென்று கொண்டிருக்கின்றன.

தமிழக பள்ளி மாணவர்களே.., இனி இந்த சான்றிதழும் பள்ளியிலே கிடைக்கும்.., அரசு செய்த சூப்பர் ஏற்பாடு!!!

இந்நிலையில் நடிகர் கருணாஸ் மீண்டும் ஏ.வி ராஜு மீது காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில் தனது பேருக்கு களங்கம் ஏற்படுத்தும் ராஜு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எவ்வித ஆதாரமும் இன்றி ராஜு பேசிய அவதூறு கருத்துக்களை விசாரிக்காமல் யூடியூபில் பேசிவரும் பயில்வான் ரங்கநாதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here