Saturday, May 25, 2024

சினிமா

கிக்கேற்றிய இடுப்பு மடிப்பு …ஒரு கிள்ளு கிள்ளவா என ஜொள்ளுவிட்ட ரசிகர்கள்..!

கொல்கத்தாவை பூர்விகமாக கொண்ட நடிகை ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். ட்வீட்டரில் இடுப்பை பார்த்த ரசிகர்கள் கிள்ளிக் கொள்ளலாமா என கேட்டு ஜொள்ளு விட்டு வருகின்றனர். என்னா இடுப்பு மடிப்பு..! இந்நிலையில் பட்டு சேலையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா தத்தா. அதில் அவரது இடுப்பு மடிப்பை காட்டி...

தளபதி விஜய்யுடன் வீடியோ கால் – மாளவிகாவை மேக்கப் ஓவர் என கலாய்க்கும் ரசிகர்கள்..!

தளபதி விஜய்யுடன் நடிகர் மாளவிகா மோகனன் பேசியுள்ள வீடியோ கால் புகைப்படத்தை மாளவிகா மோகனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து தற்போது வைரலாகி வருகிறது. வீடியோ கால்..! https://twitter.com/MalavikaM_/status/1243167066296737792 மாஸ்டர் படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில், தளபதி விஜய், அனிருத், ஜகதிஷ் ஆகியோருடன் வீடியோ காலில் க்ரூப் சேட்டிங் செய்த ஸ்க்ரீன் ஷாட்டை...

தள்ளிப்போகும் ரஜினியின் ‘அண்ணாத்த’ – அஜித்தின் ‘வலிமை’ யுடன் மோதலா..!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரஜினியின் அண்ணாத்த ஷுட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் படத்தை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால் படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரஜினியின் 'அண்ணாத்த'..! சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,...

நாட்டுப்புற ஸ்டைலில் கொரோனா விழிப்புணர்வு பாடலை பாடி அசத்தும் செந்தில் கணேஷ், ராஜலஷ்மி – வைரலாகும் வீடியோ.!

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் அவரது மனைவி ராஜலஷ்மி. இவர்கள் நாட்டுப்புற பாடல் கைதேர்ந்தவர்கள். தற்போது இவர்கள் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒன்றை பாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எங்கிருந்து எவனோ...

தயவு செஞ்சு யாரும் வெளியே வராதீங்க – வடிவேலு கொரோனா விழிப்புணர்வு வீடியோ.!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வைகை புயல் வடிவேலு. இவர் தற்போது சினிமாவில் அதிகபடியாக நடிப்பதில்லை இருந்தும் ரசிகர்களின் மீம்களின் மூலம் இணையத்தின் ராஜாவாக வாழ்ந்து வருகிறார். தற்போது கொரோனா விழிப்புணர்வை பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பரவலாக பரவி வருகிறது. வடிவேலு கொரோனா வைரசால் மக்கள் பாதிக்கப்படுவதை...

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்த டாக்டர் சேதுராமன் காலமானார்..!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 36. நேற்று காலமானார்..! தமிழ்த் திரையுலகில் ஓரிரு படங்களில் நடித்தவர் சேதுராமன். நேற்று இரவு 8.45 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 36. மனைவியும், ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளனர். சேதுவின்...

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார்..? விஜய் டிவி விளக்கம்..!

தமிழில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி குறித்து பரவிய தகவல்கள் குறித்து விஜய் டிவி விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் தமிழ்..! தமிழ் மொழிகளில் 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களை கடந்துள்ளது. மூன்று சீசன்களையும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்....

கத்ரீனா கைஃப் வீட்டுல செஞ்ச வேலைய பாருங்க – வைரலாகும் வீடியோ.!

இந்தியாவில் பரவி வரும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அனைவரும் 21 நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சினிமா துறையிலும் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டதால் நடிகர் நடிகைகளும் வீட்டிலேயே உள்ளனர். கத்ரீனா கைஃப் ஷூட்டிங் வேலை இல்லாததால் வீட்டை சுத்தம் செய்யும் ...

கொரோனவால் வாழ்வாதாரத்தை இழந்த சினிமா தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய சினிமா நட்சத்திரங்கள்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பெப்சியில் உறுப்பினர்களாக இருக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார். ரஜினி, சிவகார்த்திகேயன் மற்றும் பலர்..! திரைப்படத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உதவி செய்ய வேண்டுகோள் விடுத்தார்...

சினிமா தொழிலாளர்களுக்கு ரூ. 20 லட்சம் நிதியவி வழங்கிய சிவகார்த்திகேயன், சிவக்குமார் குடும்பத்தினர்..!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து விதமான படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு உள்ளதால் பாதிப்பு அடைந்து உள்ள சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சிவக்குமார் குடும்பத்தினர் தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளனர். படப்பிடிப்புகள் நிறுத்தம்..! உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில்...
- Advertisement -

Latest News

காவலர்களுக்கு இலவச பயணம்.. அரசாணையை வெளியிடுக..  தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!!

தமிழகத்தில் காவல் பணி மிகவும் மதிப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளும் தங்களது குடும்பத்தினரை மறந்து பணிகளை செவ்வனே செய்து வருகின்றனர். இது...
- Advertisement -