Tuesday, May 7, 2024

உணவுகள்

பேபி கார்ன் கபாப் ஒரு தடவை செஞ்சு பாருங்க – குழந்தைங்க மிச்சமே வைக்க மாட்டாங்க.!

தேவையான பொருட்கள் வேகவைத்து, உதிர்த்த ஸ்வீட் கார்ன், துருவிய காலிஃப்ளவர், வேர்க்கடலைப்பொடி, முந்திரிப்பருப்பு, புதினா தழை, வெங்காயம், கரம் மசாலாத்தூள், ரஸ்க் தூள், பச்சை மிளகாய், ரெட் சில்லி சாஸ், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம், காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து, கார்ன்...

கடாய் பன்னீர் இனிமேல் ஈஸியா செய்யலாம் – வாங்க பார்க்கலாம்.!

தேவையான பொருட்கள் பன்னீர், குடைமிளகாய், வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், இஞ்சி பூண்டுபேஸ்ட் எண்ணெய், பச்சை மிளகாய்,கொத்தமல்லி, உப்பு, தக்காளி, மல்லி, வரமிளகாய் செய்முறை முதலில் மல்லி மற்றும் வரமிளகாயை லேசாக வறுத்து, பின் அவற்றை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை...

அசத்தலான செட்டிநாடு மஷ்ரூம் கிரேவி எப்படி செய்றதுன்னு பாப்போம்.! வாங்க.!

தேவையான பொருட்கள் காளான் – 1 பாக்கெட், நறுக்கிய வெங்காயம் – 1, நறுக்கிய தக்காளி – 1, கொத்தமல்லி – 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன், கடலை பருப்பு – 1 டீஸ்பூன், மிளகு – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கடுகு, சீரகம், உப்பு, எண்ணெய் –...

ரவை, உருளைக்கிழங்கு வச்சு ஒரு அசத்தலான டிஷ் – Potato Rava Finger

தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு, 1 கப் ரவை மாவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், வெங்காயம், தேவையான அளவு உப்பு. செய்முறை ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.அதில் கொஞ்சம் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். கொதிக்கும் நீரில் ரவையை சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கிளறுங்கள். நிமிடங்கள் மிதமானத்...

கேரளா ஸ்டைல் சிக்கன் ரோஸ்ட் – எப்படி செய்றதுன்னு பாப்போம்.!

தேவையான பொருட்கள் சிக்கன் லெக் பீஸ், வெங்காயம் (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய், இஞ்சி - 1 துண்டு, தேங்காய் எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள், உப்பு - தேவையான அளவு, எண்ணெய், அரிசி மாவு, சோள மாவு.மஞ்சள் தூள் செய்முறை முதலில் சிக்கன் லெக் பீஸை நீரில் சுத்தமாக கழுவி, அதில் ஆங்காங்கே...

உங்களுக்கு சுகர் இருக்கா?? அப்போ முருங்கைக்கீரை ரசம் வாரத்திற்கு 2 தடவ செஞ்சு சாப்பிடுங்க.!

தேவையான பொருட்கள் முருங்கைக்கீரை, தக்காளி, எலுமிச்சை, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு - தேவையான அளவு, பூண்டு - 3 பற்கள், சீரகம் - அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை. செய்முறை தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்தெடுக்கவும். பிறகு...

உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் -மசாலா மோர்.!

தேவையான பொருட்கள் தயிர், கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி , பச்சைமிளகாய், சீரகம், உப்பு. செய்முறை தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்கு கடைந்து கொள்ளவும். அதன் பின் கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம் போன்றவற்றை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். இல்லையென்றால் தட்டி கூட எடுத்து கொள்ளலாம். பின்பு அதனை மோரில் கலந்து கொள்ளவும். இப்பொழுது மசாலா...

Potato Nuggets குழந்தைகளுக்கு செஞ்சு குடுங்க மிச்சமே வைக்க மாட்டாங்க.!

தேவையான பொருட்கள் பிரட், 3 உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், 2 முட்டை, மேஜைக்கரண்டி கரம் மசாலா, மிளகு தூள், கொத்தமல்லி, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, எண்ணெய் செய்முறை முதலில் வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை நன்கு பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். அடுத்து பிரட்டை எடுத்து மைக்ரோவேவ் அவனில் சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை...

மணமணக்கும் ‘செட்டிநாடு ஸ்டைல் மீன் குழம்பு’ – எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..!

அனைவர்க்கும் செட்டிநாடு வகை உணவுகள் என்றாலே தனிப்பிரியம் தான். அந்த வகையில் இன்று செட்டிநாடு ஸ்டைலில் மீன் குழம்பு எப்படி செய்றதுன்னு பார்ப்போம். தேவையான பொருட்கள்: வஞ்சிர மீன் - 8 துண்டுகள், புளி - 1, எலுமிச்சை தேவையான அளவு, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, கொத்தமல்லி - சிறிது, உப்பு -...

இணையத்தை கலக்கும் Dalgona Coffee எப்படி செய்றதுன்னு பாப்போம் வாங்க.!

தேவையான பொருட்கள் காபித்தூள் (Bru, Sunrise), பால், சர்க்கரை, வெதுவெதுப்பான நீர். ஐஸ் கட்டி. செய்முறை முதலில் 3 ஸ்பூன் சர்க்கரையை சேர்க்கவும். எந்த அளவுக்கு சர்க்கரையை சேர்கிறோமோ அந்த அளவுக்கு காபித்தூள் சேர்த்து கொள்ளவும். அதே அளவுக்கு வெதுவெதுப்பான நீரை சேர்த்துக்கொள்ளவும். இந்த மூன்றையும் நன்கு கலந்து கொள்ளவும் அதாவது 15 நிமிடம்...
- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி முதல் தொடக்கம்? முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் மக்களவை தேர்தல் காரணமாக கலந்தாய்வ நடைபெறுவது...
- Advertisement -