உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் -மசாலா மோர்.!

0

தேவையான பொருட்கள்

masala more – Grammars of cooking

தயிர், கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி , பச்சைமிளகாய், சீரகம், உப்பு.

செய்முறை

Masala more ( Masala buttermilk) - YouTube

தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்கு கடைந்து கொள்ளவும். அதன் பின் கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம் போன்றவற்றை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். இல்லையென்றால் தட்டி கூட எடுத்து கொள்ளலாம். பின்பு அதனை மோரில் கலந்து கொள்ளவும்.

Masala More in Tamil | Masala Buttermilk | மசாலா மோர் ...

இப்பொழுது மசாலா மோர் தயார். இது உடலுக்கு மிகவும் நல்லது. உடல் சூட்டை குறைக்கும். வெயில் காலத்துக்கு இது மிகவும் நல்லது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here