இணையத்தை கலக்கும் Dalgona Coffee எப்படி செய்றதுன்னு பாப்போம் வாங்க.!

0

தேவையான பொருட்கள்

காபித்தூள் (Bru, Sunrise), பால், சர்க்கரை, வெதுவெதுப்பான நீர். ஐஸ் கட்டி.

செய்முறை

முதலில் 3 ஸ்பூன் சர்க்கரையை சேர்க்கவும். எந்த அளவுக்கு சர்க்கரையை சேர்கிறோமோ அந்த அளவுக்கு காபித்தூள் சேர்த்து கொள்ளவும். அதே அளவுக்கு வெதுவெதுப்பான நீரை சேர்த்துக்கொள்ளவும். இந்த மூன்றையும் நன்கு கலந்து கொள்ளவும் அதாவது 15 நிமிடம் தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்கவும்.

People All Over the World Are Making Frothy 'Dalgona' Coffee ...

இப்பொழுது கிரீம் பதத்திற்கு வந்து விடும். பின் ஒரு க்ளாசில் காய்ச்சி பிரிட்ஜில் எடுத்து வைத்த பாலை க்ளாசில் ஊற்றி ஐஸ் கட்டிகளை சேர்த்து அதன் மேல் இந்த கிரீம் சேர்க்கவும் இப்பொழுது Dalgona Coffee ரெடி.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here