Friday, May 17, 2024

டிப்ஸ்

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவரா நீங்கள்?? அப்போ இதை படிங்க முதல்ல!!

இப்பொழுது உள்ள சூழ்நிலையில் அலைந்து திரிந்து வேலை பார்ப்பவர்களை விட ஒரு இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் அதிகம். இந்த சூழ்நிலையில் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறது என்று இந்த பதிவில் காணலாம். அதிக நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் விளைவு?? பொதுவாக பெரியவர்கள் அங்கே, இங்கே என்று அலையாமல் வேலை கிடைத்தால்...

கருமையான உதடுகளை மூன்றே நாளில் சிவப்பாக மாற்ற வேண்டுமா?? சூப்பர் டிப்ஸ் இதோ!!

நம் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நமது உதடுகள் தான். நாம் எவ்வளவு தான் முகத்தின் அழகை பராமரித்தாலும் உதடுகள் கருமையாக இருந்தால் அழகையே கெடுத்து விடும். இப்பொழுது உதடுகளை இயற்கையாகவே சிவப்பாக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் காணலாம். உதடு கருமையை நீக்க.. பெரும்பாலும் ஆண்கள் சிகரெட் புகைப்பதால் உதடு கருமை...

ஒரே மாதத்தில் உடல் எடையை முற்றிலுமாக குறைக்க வேண்டுமா?? இதோ சூப்பர் டிப்ஸ்!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலானோர் அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்த படியே பணியாற்றினர். இதனால் உடலுக்கு ஏற்ற சரியான உழைப்பு இல்லாததால் பலருக்கும் உடல் பருமன் அதிகரித்துள்ளது. இதனை ஆரம்பத்திலேயே குறைத்து விட்டால் எந்த பிரச்சனைகளும் ஏற்படுவதில்லை. உடல் பருமன் வழக்கமாக செய்யப்படும் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி இந்த கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளது. இதனால் பலரும் வீட்டிலேயே முடங்கி...

ஒரே மாதத்தில் அடர்த்தியான தலைமுடியை பெற வேண்டுமா?? இந்த மூன்று பொருட்கள் போதும்!!

தலை முடி பிரச்சனைகளை தடுக்க நாம் கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவதால் பல விளைவுகளை சந்தித்து வருகிறோம். இயற்கை முறையில் நாம் தலைமுடிகளை பராமரிக்கும் போது கூந்தலுக்கு ஊட்டம் அளித்து முடியின் வேர் வரை வலுப்படுத்தும். இப்பொழுது இயற்கை முறையில் மூன்றே பொருட்களை வைத்து முடி உதிர்வை தடுப்பது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம். முடி...

ஒரே மாதத்தில் முகம் கண்ணாடி போல ஜொலிக்க வேண்டுமா?? காபி பவுடர் ஃபேசியல்!!

முக அழகை பராமரிக்க நாம் பல வழிமுறைகளை கையாளுகிறோம். ஆனால் சிலருக்கு அது எதுவும் வேலையே செய்யாது. சில கிரீம்களை பயன்படுத்துவதால் சருமத்திற்கு மேலும் அலர்ஜியை ஏற்படுத்தி விடுகிறது. இதனை தடுக்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சருமத்தை பாதுகாக்கலாம். சரும அழகை பாதுகாக்க.. நாம் வெளியில் செல்லும் போது சுற்றுசூழலில் உள்ள மாசுக்கள் நமது முகத்தில்...

ஒரே மாதத்தில் முடி உதிர்வை தடுக்க வேண்டுமா?? எளிமையான இயற்கை மருத்துவம்!!

தலையில் முடி உதிர்வு பிரச்சனைகள் இப்பொழுது உள்ள தலைமுறையினருக்கு அதிகம் உள்ளது. தலையை வாரும் போதெல்லாம் கொத்து கொத்தாக முடிகள் உதிர்கின்றன. இதற்கு மாறி வரும் பழக்க வழக்கங்களே காரணம். மேலும் தலை முடியை சரிவர பராமரிக்காமல் இருந்தாலும் முடி உதிர்வு ஏற்படுகிறது. முடி உதிர்வை தடுக்க?? இந்த முடி உதிர்வு இளம் பெண்களுக்கு பெரும் பிரச்சனையாக...

ஒரே மாதத்தில் அடர்த்தியான தலைமுடிகளை பெற வேண்டுமா??? சூப்பரான டிப்ஸ் உங்களுக்காக!!

முடி உதிர்தலை தடுக்க நாம் பல முயற்சிகளை மேற்கொண்டும் தீர்வுகள் கிடைப்பதில்லை. ஏனெனில் நமது முடியின் வேர்களுக்கு ஊட்டம் இல்லையெனில் முடி உதிர்வு பிரச்சனைகள் அதிகரிக்க தான் செய்யும். இப்பொழுது முடி உதிர்வு பிரச்சனையை தீர்க்க எளிய வழிமுறைகளை பார்க்கலாம். முடி உதிர்வு பிரச்சனைகளை தீர்க்க.. நமது உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றத்தால் முடி உதிர்வு பிரச்சனைகள்...

முடி உதிர்தலை தடுக்கும் “ஆவாரம் பூ” – இயற்கை வைத்திய முறை!!

முடி உதிர்தல் என்பது அனைவர்க்கும் தீராத கவலையாக இருக்கும். பல விதமான கண்டிஷனர், ஷாம்பு பயன்படுத்துவதால் இது போன்று நிகழ்வது தற்போது இயல்பாகி விட்டது. இதற்கு எளிமையான இயற்கை மருத்துவ தீர்வு ஒன்று உள்ளது. ஆவாரம் பூ: இயற்கையாக கிடைக்கும் அனைத்து பொருட்களும் அபூர்வமானவை. அதில் அளப்பரிய பயன்கள் உள்ளன. தற்போது உள்ள அவசர உலகில் நாம்...

கொத்து கொத்தா முடி கொட்டுதா?? இந்த அரோமாதெரபி ட்ரை பண்ணி பாருங்க!!

இந்த நவீன உலகத்தில் பரபரப்பான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் நமது உடல் நலனை கூட நம்மால் சரியாக பராமரிக்க முடியவில்லை. இதில் முக்கியமான பிரச்சனை முடி உதிர்வது தான். இதனை ஆரம்பத்திலேயே பராமரிக்காமல் விட்டு விடுவதால் வழுக்கை விழும் அளவிற்கு பெரிய பிரச்சனை ஆகிறது. முடி உதிர்வு: முடி உதிர்வு பிரச்சனைக்கு நாம் பல...

ஒரே மாதத்தில் வழுக்கை தலையில் முடி வளர வேண்டுமா?? சூப்பர் டிப்ஸ் இதோ!!

தலைமுடி உதிர்வு என்பது இப்பொழுது உள்ள தலைமுறையினர் சந்திக்கும் ஒரு பிரச்சனை ஆகும். முடி உதிர்வது கூட பரவாயில்லை. ஆனால் வழுக்கை விழும் அளவிற்கு மாறினால் மனதில் நிம்மதியே இருக்காது. முடி உதிர்வதை நாம் ஆரம்பத்திலேயே கவனித்து அதற்காக வழிமுறைகளை செய்து வந்தால் வழுக்கை விழும் அளவிற்கு போகாது. ஆனால் நம்மில் பலர் அதை...
- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -