Monday, May 6, 2024

vani

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கு வடிவேலு வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா – தலை சுற்ற வைக்கும் தகவல்!!

பல ஆண்டுகள் கழித்து வடிவேலு மீண்டும் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். தற்போது இவர் நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்தான தகவல் வெளியாகி ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளது. வடிவேலுவின் சம்பளம்: வடிவேலு தற்போது இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள்...

இயக்குனரை மறைமுகமாக இரண்டாம் திருமணம் செய்த நடிகை அஞ்சலி – அதிர்ச்சியில் திரையுலகம்!!!!

மலையாள நடிகையான அஞ்சலி நாயர் தற்போது துணை இயக்குனரான அஜித் ராஜுவை ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இரண்டாம் திருமணம் செய்த அஞ்சலி: மாடல் மற்றும் பிரபல மலையாள நடிகையான அஞ்சலி நாயர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில்...

தனது நீண்ட நாள் கனவை நனவாகிய 96 பட நாயகி – குவியும் வாழ்த்துக்கள்!!

96 பட நாயகியான கௌரி தற்போது தனது நீண்ட நாள் ஆசையான vw taigun என்கிற புது மாடல் காரை வாங்கியுள்ளார். அந்த காரை வாங்கிய மகழ்ச்சியில் அது சம்மந்தப்பட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய ஜானு: 96 திரைப்படத்தில் ஜானுவாக அறிமுகமானவர் தான் கௌரி கிஷான். இவரது...

சமந்தாவை பிரிந்து பிரபல நடிகையுடன் இணைந்த நாக சைதன்யா – எப்போ எப்போன்னு இருந்துருப்பாங்க போலயே!!

நாக சைதன்யாவும் சமந்தாவும் தங்கள் விவாகரத்தை அறிவித்த பின் இவர்களின் மீது வைக்கப்பட்ட சர்ச்சைகளாலேயே இருவரின் மார்க்கெட்டும் எகிறி உள்ளது. தற்போது நாக சைதன்யா வெங்கட் பிரபு இயக்கத்தில் பீஸ்ட் நாயகியுடன் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். நாக சைதன்யா: நாக சைதன்யாவும், சமந்தாவும் கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். யாருமே எதிர்பார்க்கா நேரத்தில்...

பிரபல கவர்ச்சி நடிகையின் பான் கார்டை பயன்படுத்தி நடந்த மோசடி – அவரே வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!

பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பான் கார்டை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் ரூ. 2,000 மதிப்புள்ள கடனை பெற்றுள்ளார். இதற்கு பின்பு தான் பலரும் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சன்னி லியோன்: உலகம் முழுவதும் உணவு, உடை என அனைத்துமே ஆன்லைன் வழியாக பெற்றுக்கொள்ள முடிகிறது. ஆன்லைன் யூகத்துக்கு மாற மாற மோசடிகளும் அதிக...

ஜிம்மை திறந்து வைக்க ஜிம் பாடியை காட்டி கொண்டு வந்த சாக்ஷி அகர்வால் – சுற்றி வளைத்த ரசிகர் கூட்டங்கள்!!!

கவர்ச்சியை காட்டியே மக்களின் மத்தியில் பிரபலமான சாக்ஷி அகர்வால் தற்போது சென்னையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ஜிம்மை திறந்து வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. சாக்ஷி அகர்வால்: தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் சாக்ஷி அகர்வால் நடித்து கொண்டிருக்கிறார். தமிழில் ஆத்யன், கா கா கா போ, காலா, ராஜா...

அம்மாவான பிறகு முதன் முதலில் சினிமாவில் களமிறங்கியுள்ள ஸ்ரேயா – எந்த திரைப்படத்தில் தெரியுமா!!!

பிரபல நடிகையாக வலம் வந்த ஸ்ரேயாவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு தற்போது தான் ஹிந்தியில் உருவாகி கொண்டிருக்கும் த்ரிஷ்யம் 2 திரைப்படத்தில் இணைந்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படக்குழுவினருடன் இணைந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மீண்டும் இணைந்த ஸ்ரேயா: தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி...

இத பார்த்தா அரபிக் குத்து மாதிரி தெரியலயே.. முன்னழகை தூக்கி காட்டி கண்டபடி ஆடிய யாஷிகா!!

கவர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாமல் கண்டபடி கவர்ச்சியை காட்டி இளைஞர்களை தவிக்கவிடும் யாஷிகா தற்போது அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். யாஷிகா ஆனந்த்: இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் நடித்த முதல் திரைப்படமே இரட்டை அர்த்தத்துடன் ரசிகர்களை...

விவாகரத்துக்கு பிறகு திடீரென ஹைதராபாத் சென்ற தனுஷ் – எதற்காக தெரியுமா?

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தனுஷ் திடீரென ஹைதராபாத் வரை சென்றுள்ளார். ஹைதராபாத் சென்ற தனுஷ்: 18 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதி தங்கள் பிரிவை அறிவித்தனர். இதற்கான காரணம் திரையுலகினர் உள்பட யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் தனுஷ் கார்த்திக் நரேன்...

Wildcard என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டில் நுழையும் ஓவியா – போடு.. தரமான சம்பவம் இருக்கு!!

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலமாக பிரபலமான ஓவியா மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழையவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது. வைல்ட் கார்ட் எண்ட்ரி: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே...

About Me

1574 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

அட்ரா சக்க., 3 நாட்களில் அரண்மனை 4 படம் செய்த வசூல் இத்தனை கோடியா?? முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் சுந்தர் சி.  தற்போது இவர் இயக்கி, நடித்துள்ள “அரண்மனை 4” என்ற...
- Advertisement -spot_img