நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கு வடிவேலு வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா – தலை சுற்ற வைக்கும் தகவல்!!

0
நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கு வடிவேலு வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா - தலை சுற்ற வைக்கும் தகவல்!!

பல ஆண்டுகள் கழித்து வடிவேலு மீண்டும் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். தற்போது இவர் நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்தான தகவல் வெளியாகி ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளது.

வடிவேலுவின் சம்பளம்:

வடிவேலு தற்போது இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வெளியீட்டிற்காக படக்குழுவினர் காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது இந்த திரைப்படத்திற்காக வடிவேலு எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்தான தகவல் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

இந்த ஒரு திரைப்படத்திற்கு மட்டுமே வடிவேலுவிற்கு ரூ. 10 கோடி சம்பளம் வழங்கியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. பல ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையுலகில் அறிமுகமானாலும் வடிவேலுவின் மசுவு மட்டும் குறையவில்லை என்பது இதில் இருந்தே தெரிகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here