“இப்படி நியாபகம் வச்சுருக்கியே..அவ்ளோ புடிக்குமா” – கண்கலங்க வைக்கும் சுந்தரி நாயகியின் பதிவு!!

0

சன்டிவி ஒளிபரப்பாகிவரும் சுந்தரி தொடரில், நாயகியாக நடித்து வரும் கேப்ரியெல்லா, தனது இன்ஸ்டா பக்கத்தில் அழுவது போன்ற ஒரு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

கதறி அழும் சுந்தரி :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், தொடர்களில் ரசிகர்களின் பேவரைட் ஆன சீரியல் சுந்தரி. கிராமத்து பெண்ணான சுந்தரி, நகரத்து இளைஞன் கார்த்திகை மணந்து கொண்டதால், பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொள்கிறார். இறுதியில் கார்த்தி அனு என்ற வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

தற்போது கார்த்தி பற்றிய உண்மை, அவரது இரண்டாவது மனைவி அனுவுக்கு தெரிவது போன்ற காட்சிகள் புரோமோ வீடியோவாக வெளிவந்துள்ளது. இந்த தொடரில் நாயகியாக நடித்து வரும், கேப்ரியெல்லா கண்ணீர் விட்டு கதறி அழுவது போன்ற, ஒரு வீடியோவுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ஏன் இப்படி கண்ணீரும் கம்பலையுமாய் இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here