Home பொழுதுபோக்கு சினிமா சின்ன வீட்டுக்கு ரெடி செய்யும் நடிகை அதுல்யா ரவி – இதுவும் நல்லா தான் இருக்கு!!!

சின்ன வீட்டுக்கு ரெடி செய்யும் நடிகை அதுல்யா ரவி – இதுவும் நல்லா தான் இருக்கு!!!

0
சின்ன  வீட்டுக்கு ரெடி செய்யும் நடிகை அதுல்யா ரவி – இதுவும் நல்லா தான் இருக்கு!!!
ப்பா.. எவ்வளவு பளிச்சுன்னு இருக்கு., மாராப்பை இறக்கி சித்ரவதை செய்த நடிகை அதுல்யா ரவி!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வரும் நடிகை அதுல்யா ரவி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அதுல்யா ரவி:

நிறைய குறும்படங்களின் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் அதுல்யா ரவி. இவர் நடித்த காதல் கண் கட்டுதே படம் மாஸ் ஹிட் அடித்தது. மேலும் இந்த படத்தில் அவர் ஒரு ரிப்போர்ட்டராகவும், தைரியமான பெண்ணாகவும் நடித்து தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்தார். அதன் பின்னர் நாகேஷ் திரையரங்கம், நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவர் வட்டம், எண்ணித்துணிக, கடவர் ஆகிய படங்களில் நடித்து படம் வெளிவர காத்து இருக்கிறார். மேலும் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி இருப்பதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் படவாய்ப்புகள் கைவசம் இருந்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது அவரின் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்து உள்ளார்.

அவர் பதிவு செய்யும் புகைப்படங்களை லைக் செய்யவே அவருக்கு 2.1 மில்லியன் ரசிகர்கள் அவரை பின்பற்றி வருகின்றனர். தற்போது கடற்கரையில் கிளாமர் போட்டோஷூட் எடுத்து அதன் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here