Wildcard என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டில் நுழையும் ஓவியா – போடு.. தரமான சம்பவம் இருக்கு!!

0

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலமாக பிரபலமான ஓவியா மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழையவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.

வைல்ட் கார்ட் எண்ட்ரி:

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பங்கு பெற்ற 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ் பெற்ற ஓவியா, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள போகிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

ஆனால் எதிர்ப்பாராத விதமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஓவியாவால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை. தற்போது மீண்டும் ஓவியா வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here