ராஜா ராணி 2 வில் அலியா மானசா வாங்கும் சம்பளம் இவ்வளவா?? ஹீரோவுக்கே டஃப் கொடுக்குறாங்களே!!

0
ராஜா ராணி 2 வில் அலியா மானசா வாங்கும் சம்பளம் இவ்வளவா?? ஹீரோவுக்கே டஃப் கொடுக்குறாங்களே!!
ராஜா ராணி 2 வில் அலியா மானசா வாங்கும் சம்பளம் இவ்வளவா?? ஹீரோவுக்கே டஃப் கொடுக்குறாங்களே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் நடிகை அலியா மனசா வாங்கும் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அலியா மனசா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை அலியா மனசா. அதன் பின்னர் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த நடிகர் சஞ்சீவ்வும் இவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தற்போது அலியா ராஜா ராணி சீசன் 2 வில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் சித்து நடித்து வருகிறார்.தற்போது அவர்கள் இந்த சீரியலில் நடிக்க வாங்கும் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால், நடிகை அலியா மனசா இந்த சீரியலில் ஒரு நாள் நடித்தால் அவருக்கு ரூபாய் 13 ஆயிரம் சம்பளமாம். மற்றும் கதாநாயகனாக நடிக்கும் சித்துக்கு ரூபாய் 10 ஆயிரம் சம்பளம் என்றும் தகவல் பரவி வருகிறது. மேலும் நடிகை அலியா மனசா மீண்டும் கர்ப்பமாக உள்ள இந்த சமயத்தில் வீட்டில் ஓய்வில் இல்லாமல் சீரியலில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here