தனது நீண்ட நாள் கனவை நனவாகிய 96 பட நாயகி – குவியும் வாழ்த்துக்கள்!!

0
தனது நீண்ட நாள் கனவை நனவாகிய 96 பட நாயகி - குவியும் வாழ்த்துக்கள்!!

96 பட நாயகியான கௌரி தற்போது தனது நீண்ட நாள் ஆசையான vw taigun என்கிற புது மாடல் காரை வாங்கியுள்ளார். அந்த காரை வாங்கிய மகழ்ச்சியில் அது சம்மந்தப்பட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய ஜானு:

96 திரைப்படத்தில் ஜானுவாக அறிமுகமானவர் தான் கௌரி கிஷான். இவரது முதல் திரைப்படமே இவருக்கு மிக பெரிய அளவில் ரீச்சை கொடுத்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து கர்ணன் மற்றும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படமும் இவருக்கு மேலும் பேரையும் புகழையும் பெற்று கொடுத்தது. தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது தனது நீண்ட நாள் ஆசையான vw taigun என்கிற புது மாடல் காரை கௌரி வாங்கியுள்ளார். அந்த காரை வாங்கும் போது போது எடுக்கப்பட்ட விடியோவை கௌரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவிற்கு அரபிக் குத்து பாடலை பின்னணி இசையாக சேர்த்துள்ளார். ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Gouri G Kishan (@gourigkofficial)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here