இயக்குனரை மறைமுகமாக இரண்டாம் திருமணம் செய்த நடிகை அஞ்சலி – அதிர்ச்சியில் திரையுலகம்!!!!

0
இனிமேல் இந்த சீரியலில் இவங்க நடிக்க மாட்டாங்க.., அதிகாரபூர்வ தகவல் வெளியீடு!!
இனிமேல் இந்த சீரியலில் இவங்க நடிக்க மாட்டாங்க.., அதிகாரபூர்வ தகவல் வெளியீடு!!

மலையாள நடிகையான அஞ்சலி நாயர் தற்போது துணை இயக்குனரான அஜித் ராஜுவை ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இரண்டாம் திருமணம் செய்த அஞ்சலி:

மாடல் மற்றும் பிரபல மலையாள நடிகையான அஞ்சலி நாயர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். வெனிஸ், மார்டினி, ஏபிசிடி, மில்லி, புலிமுருகன் மற்றும் பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே அஞ்சலி அனீஷ் உபாசனா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து செய்தார்.

தற்போது அஞ்சலி நாயர் உதவி இயக்குனரான அஜித் ராஜுவை ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த செய்தியை அஜித் ராஜு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார் மற்றும் திருமணத்தின் போது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். பல திரை பிரபலங்களும் இவர்களுக்கு திருமண வாழ்த்தினை கூறி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here