இத பார்த்தா அரபிக் குத்து மாதிரி தெரியலயே.. முன்னழகை தூக்கி காட்டி கண்டபடி ஆடிய யாஷிகா!!

0
இதை பார்க்க எங்க உடம்புல தெம்பு இல்ல மா - பளபளக்கும் உடையில் நச்சென்று போஸ் கொடுத்த யாஷிகா!

கவர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாமல் கண்டபடி கவர்ச்சியை காட்டி இளைஞர்களை தவிக்கவிடும் யாஷிகா தற்போது அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

யாஷிகா ஆனந்த்:

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் நடித்த முதல் திரைப்படமே இரட்டை அர்த்தத்துடன் ரசிகர்களை மிரள வைக்கும் விதமாக இருந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இவன் தான் உத்தமன், ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது, நோட்டா, கழுகு 2 மற்றும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்துள்ள அத்தனை திரைப்படத்திலும் இவரின் கவர்ச்சி தாண்டவம் ஆடும். அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் படு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை உசுப்பேற்றி வருகிறார். தற்போது பீஸ்ட் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடலுக்கு யாஷிகா படு கவர்ச்சியாக டான்ஸ் ஆடியுள்ளார். தற்போது அந்த வீடியோவினை யாஷிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Y A S H ???⭐️ (@yashikaaannand)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here