Wednesday, May 15, 2024

vani

பார்த்தால் பத்திக்கும் அழகில் விஜய் சேதுபதி பட நாயகி… மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் புகைப்படம் !!!

பிரேமம் படத்தில் 3 ஹீரோயின்களுள் ஒருவராக நடித்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். மலையாள மொழி மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார். அவ்வப்போது தனது அழகும் கொஞ்சும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். தற்போது  அவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் அழகிய பிங்க் புடவையில் தோற்றமளிக்கிறார். மலையாள படமான பிரேமம் படத்தின் மூலம் திரைப்பயணத்தை  தொடங்கியவர் நடிகை மடோனா செபாஸ்டியன். அந்த...

கொரோனாவில் இருந்து மீள்கிறதா இந்தியா??? – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல் !!!

கொரோனாவின் இரண்டாம் அலை  தொடக்கத்தில் இருந்து தன் ஆக்ரோஷத்தை விடாமல் வீசி வந்தது. அதற்கு இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் பலி ஆகி உள்ளார். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் தொற்றின் விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அந்த அறிக்கையின்  24 மணி நேரத்தில் பதிவான தொற்று 91 நாட்களுக்கு பிறகு 42...

தொடர்ந்து உயர்வில் பெட்ரோல்,டீசல் விலை… அவதியில் வாகன ஓட்டிகள்!!!

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தையே சந்திக்கின்றன. கடந்த சில மாதங்களாக சிறு சிறு காசுகளாக ஏறி தற்போது சதத்தை எட்டும் நிலையை  இன்னும் சில நாட்களில் அடைந்து விடும் போல. அந்த அளவிற்கு அதன் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் நேற்றைய...

தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா!!!

கொரோனா தொற்றை தடுக்க பேராயுதமாக விளங்குவது தடுப்பூசிகள் தான். இவை அந்த தொற்று நம்மை நெருங்காமல் பாதுகாக்கின்றன. இந்நிலையில் தினமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று ஒரே நாளில் 69.25 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இது தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா ஒரு  புதிய சாதனையை படைத்து உள்ளது. கொரோனா...

பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்… தமிழக அரசு வெளியீடு !!!

பள்ளிகளில் நிகழும் பாலியல் குற்றங்களை தவிர்க்க, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு சில வழிகாட்டுதல்கள் மற்றும் ஆன்லைன் வகுப்பிற்கான நெறிமுறைகளை வெளியிட்டது. இதில் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்ணியமான உடையில் வருவது, புகார் பெட்டி போன்றவை உள்ளடங்கும். சமீபகாலமாக பள்ளி குழந்தைகள் பாலியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்கும்...

வட கொரியாவில் நிலவும் உணவு பஞ்சம்… ஒரு காப்பி பாக்கெட் விலை ரூ.7,000,ஒரு கிலோ வாழைப்பழம் ரூ.3,300!!!

கொரோனா பிடியில் அனைத்து நாடுகளும் சிக்கி தவித்த நிலையில் தங்களின் நாட்டில் அப்படி எந்த வித தொற்றும் இல்லை எனக்கூறி வந்த வட கொரியா தற்போது அதை ஒத்துக் கொண்டது. இந்நிலையில் வட கொரியா கொரோனா, சூறாவளி போன்ற இயற்கை நிகழ்வுகளால் மிக மோசமான  உணவுப் பஞ்சத்தை சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன....

50% பார்வையாளர்களுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்… டோக்கியோ ஒலிம்பிக் நிர்வாக குழு தகவல்!!!

கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடர் தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த ஒலிம்பிக் தொடர் இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்க  உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்று டோக்கியோ ஒலிம்பிக் நிர்வாக...

உங்கள விட உங்க பொண்ணுக்கு தான் பேன்ஸ் அதிகம் போல.. அம்மாவும் பொண்ணும் சேர்த்து அடிக்கிற லூட்டிய நீங்களே பாருங்க!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா-ராணி  சீரியலில் நடித்தவர்கள் தான் சஞ்சீவ் - ஆல்யா மானசா. இவர்களுக்கு 2020-ம் ஆண்டு  ஐலா சையத் என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையும் ஆல்யா மானசாவும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் அனைவராலும் ரசிக்கப்படுகின்ற ஒன்று. அந்த வகையில் தற்போது அவர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்றும் அமைந்துள்ளது....

இருந்தாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான்… நடிகை ராய்லட்சுமி வெளியிட்ட வைரல் வீடியோ !!!

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தங்களுக்கான இடத்தை பிடிக்க பல வழிகளில் முயற்சித்து வருகின்றனர். அதில் ஒருவர்  தான் நடிகை  ராய்லட்சுமி. தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அவர் சிங்க குட்டி ஒன்றுக்கு பால் கொடுப்பது, அதோடு கொஞ்சி விளையாடுவது என உள்ளார். இந்த...

திருநங்கைகளுக்கு ரூ.2,000 நிதியுதவி … தமிழக முதல்வர் அறிவிப்பு !!!

கொரோனா நிவாரண நிதியாக தமிழகத்தில் உள்ள  திருநங்கைகளுக்கு  ரூ.2,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனாவால் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் திருநங்கைகளுக்கு அரசு, இந்த நிவாரண உதவித்தொகை அறிவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை சற்றே மீட்டு எடுத்துள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கொரோனாவால் பல்வேறு மக்களின் வாழ்வாதாரத்தை இழந்தும் பாதிக்கப்பட்டும்...

About Me

1574 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 13

https://www.youtube.com/watch?v=gmiJcIv5USs  Enewz Tamil இன்ஸ்டாகிராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -spot_img