Wednesday, May 8, 2024

Sudha

பெண் வேடத்தில் கலக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வில்லன் நடிகர் – வயிறு குலுங்க சிரிக்க வைத்த புகைப்படம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் பிரபலமாக நாய்டுத்து வரும் துர்கா பெண் வேடத்தில் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் வைரலாகி வருகிறது. பாரதி கண்ணம்மா துர்கா பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து வருகிறது. பாரதியும் கண்ணம்மாவும் எப்பொழுது ஒன்று சேருவார்கள் என்று பலரும் காத்து கொண்டுள்ளனர். இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது வெண்பா மட்டும் தான். குடும்பமே இருவரையும்...

கடைசியாக தன் அம்மாவை பார்க்க மனோகரிடம் மன்றாடும் சக்தி – ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லும் வருண்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் தற்போது வருணுக்கும், சக்திக்கும் திருமணம் நடக்குமா?? நடக்காதா?? என்ற பெரிய ட்விஸ்டுடன் சீரியல் நடந்து கொண்டுள்ளது. இன்றைய எபிசோடை விரிவாக பார்க்கலாம். மௌன ராகம் 2 நீண்ட நாட்களுக்கு பிறகு சீரியல் ஒளிபரப்பானதால் இன்றைய எபிசோடுக்கு அனைவருக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் இன்றைய...

சமையல் அம்மா தான் தன் அம்மா என்று கண்டுபிடிப்பாரா ஹேமா?? பாரதியின் பதிலில் அதிர்ந்த குடும்பம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான கட்டங்கள் நகர்ந்து கொண்டிருக்கும் இந்நிலையில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவை எப்படியோ காப்பாற்றிய நிலையில் கண்ணம்மாவை நினைந்து புலம்பிக்கொண்டே இருக்க அவரை சிறிது நாள் அங்கேயே ஹேமா இருக்கட்டும் என்று முடிவெடுக்கிறார். அடுத்ததாக ஹேமா தன் அப்பாவை விட்டு பிரிய மானமில்லாமல் பாரதியிடமே...

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்திக்கு இவ்வளவு அழகான மகன்களா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் ஸ்டாலின் மனைவி மற்றும் அவரின் இரு மகன்களின் புகைப்படம் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரையை பொறுத்தவரையில் எப்பொழுதுமே  சண்டை சச்சரவு, மாமியார் மருமகள் பிரச்சனை போன்றவற்றையே முன்னிறுத்தி காட்டப்பட்டிருக்கும். ஆனாலும் இல்லத்தரசிகள் இந்த சீரியல்களை தான் விரும்பி பார்த்து வருகின்றனர். சீரியல் பார்ப்பவர்களை ஆரம்பத்தில் கேலி...

பாரதி கண்ணம்மா அருண் பிகில் பட நடிகருடன் இணைந்து நடித்தவரா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் பிகில் படத்தில் நடித்த முக்கிய நபருடன் இணைந்து நடித்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. பாரதி கண்ணம்மா அருண் பாரதி கண்ணம்மா அருண் இந்த சீரியலில் நடித்து அதிக புகழை பெற்றார். அதற்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு புகழ் கிடைக்கவில்லை....

தன் அழகின் ரகசியத்தை வெளிப்படுத்திய முல்லை – மிஸ் பண்ணாம பாருங்க!!

பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போது  தனது  அழகின்  ரகசியத்தை  வெளிப்படுத்தியுள்ளார். அந்த  புகைப்படம்  இணையத்தில்  வைரலாகி  வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா  பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியல்  தற்போது  சுவாரசியமான  கதைக்களத்துடன் நாகர்ந்துகொண்டுள்ளது. கண்ணனுக்கு  தற்போது காதல் உதித்ததை  அடுத்து  முல்லைக்கு  கண்ணன்  மீது சந்தேகம்  வர ஆரம்பித்துள்ளது. மேலும்  இந்த  சீரியல் ...

‘ஒரு பொண்ணு தான் இன்னொரு பொண்ணுக்கு எதிரியே’ – பீட்டர் பால் பிரச்சனைக்கு பிறகு மற்றொரு பிரச்சனையில் சிக்கிய வனிதா!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு இவர் தான் காரணம் என்பதை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா விஜய் குமார் ஆரம்பத்தில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கியவர். அவரது மகன் ஸ்ரீ ஹரிகாக அந்த...

விஜய் டிவியில் புதிதாக கால் பாதிக்கும் முக்கிய நிகழ்ச்சி – அதுவும் இவர்கள் கலந்துகொள்கிறார்களா??

விஜய் டிவியில் தற்போது பல புதிய நிகழ்ச்சிகளை உருவாக்கி வந்த நிலையில் மற்றொரு புத்தம் புதிய நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் எடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. விஜய் டிவி விஜய் டிவி என்றாலே பல புது விதமான கான்செப்ட்டில் நிகழ்ச்சிகளை உருவாக்கி மக்களுக்கு பொழுதுபோக்காக அளித்து வருகின்றனர். சீரியல் என்றாலும் சரி. நிகழ்ச்சிகள் என்றாலும் சரி...

ரெக்கையுடன் தேவதையாய் ரசிகர்களுக்கு காட்சியளித்த பாரதி கண்ணம்மா வெண்பா – வேற லெவல் நீங்க!!

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து அனைவரையும் கதறடித்த வெண்பா தற்போது தேவதை போல போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பாரதி கண்ணம்மா வெண்பா பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரீனா மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்று வருகிறார். தற்போதெல்லாம் வெள்ளித்திரையை விட சின்னத்திரை நடிகைகள் தான் அதிக பிரபலமடைந்தனர். அதற்கு காரணம் வெள்ளித்திரையை...

ரொம்ப பாசம் தான்…, என் உயிரே நீ தான் தெரியுமா…, எழில் மீது இருக்கும் பாசத்தை கொட்டிய இனியா!!

பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நேகா மற்றும் விஷால் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் தனியாக கதை தொடங்கிய நிலையில் பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல ராதிகாவிடம் கோபி மாட்டி சிக்கி வருகிறார். மயூவிற்கு பாக்கியாவின் குடும்பம் பிடித்து போனதால் அங்கு இருக்கும் அனைவரும் வீட்டிற்கு வர...

About Me

10110 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்., இந்த குடும்ப அட்டைகள் ரத்து? வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு உதவித்தொகை திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு வேலையில் உள்ளவர்கள்,...
- Advertisement -spot_img