ரொம்ப பாசம் தான்…, என் உயிரே நீ தான் தெரியுமா…, எழில் மீது இருக்கும் பாசத்தை கொட்டிய இனியா!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நேகா மற்றும் விஷால் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் தனியாக கதை தொடங்கிய நிலையில் பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல ராதிகாவிடம் கோபி மாட்டி சிக்கி வருகிறார்.

மயூவிற்கு பாக்கியாவின் குடும்பம் பிடித்து போனதால் அங்கு இருக்கும் அனைவரும் வீட்டிற்கு வர வேண்டும் என்று ஆசை படுகிறார். இதனை கோபி எப்படி சமாளிக்க போகிறார்.

எப்படியும் மாட்டி கொள்வாரா?? என்ற பல சஸ்பென்ஸ்களுடன் கதை நகர்ந்து கொண்டுள்ளது. இந்த சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நேகா.

இவர் சிறு வயதில் இருந்தே பல ‘வாணி ராணி’ சீரியலில் நடித்து பிரபலமானவர். அதன் பிறகு மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது பாக்கியலட்சுமி இனியா கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார்.

மேலும் அதில் தன் அண்ணனாக நடிக்கும் விஷாலுடன் இணைந்து புதிய ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விடியோவை நீங்களே பாருங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here