பெண் வேடத்தில் கலக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வில்லன் நடிகர் – வயிறு குலுங்க சிரிக்க வைத்த புகைப்படம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் பிரபலமாக நாய்டுத்து வரும் துர்கா பெண் வேடத்தில் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா துர்கா

பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து வருகிறது. பாரதியும் கண்ணம்மாவும் எப்பொழுது ஒன்று சேருவார்கள் என்று பலரும் காத்து கொண்டுள்ளனர். இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது வெண்பா மட்டும் தான்.

குடும்பமே இருவரையும் சேர்ந்து வைக்க போராடிக்கொண்டிருக்கும் நிலையில் வெண்பா பாரதியின் மனதை களைத்து எட்டியாவது அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று போராடி வருகிறார்.

bharathi kannama
bharathi kannama

இந்த படுவில்லிக்கே டஃப் கொடுத்து வருபவர் தான் துர்கா. இவர் ஆரம்பத்தில் கண்ணம்மாவை வந்து அவரின் நல்ல குணத்தை பார்த்து அவருக்கு அரணாக இருந்து வந்தார்.

மேலும் மக்கள் மத்தியிலும் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. இவர் பாரதி கண்ணம்மா தவிர ஈராமான ரோஜாவே சீரியலிலும் நடித்து வருகிறார். தற்போது அந்த சீரியலில் பெண் வேடம் போட்டு எடுத்த புகைப்படம் அட்டகாசம் அனைத்தும் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here