விஜய் டிவியில் புதிதாக கால் பாதிக்கும் முக்கிய நிகழ்ச்சி – அதுவும் இவர்கள் கலந்துகொள்கிறார்களா??

0

விஜய் டிவியில் தற்போது பல புதிய நிகழ்ச்சிகளை உருவாக்கி வந்த நிலையில் மற்றொரு புத்தம் புதிய நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் எடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி

விஜய் டிவி என்றாலே பல புது விதமான கான்செப்ட்டில் நிகழ்ச்சிகளை உருவாக்கி மக்களுக்கு பொழுதுபோக்காக அளித்து வருகின்றனர். சீரியல் என்றாலும் சரி. நிகழ்ச்சிகள் என்றாலும் சரி விஜய் டிவியை அடித்து கொள்ள முடியாது.

பல சேனல்கள் விஜய் டிவிக்கு போட்டியாக வந்தாலும் அதனை அசைக்க முடியாது என்று தான் சொலல் வேண்டும். சீரியலில் முதலிடமும் விஜய் டிவி தான். அதே போல நிகழ்ச்சியிலும் முதல் இடம் விஜய் டிவிக்கு தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சி எல்லாம் ஆரம்பத்தில் எதார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று கலக்கி வருகிறது.

தற்போது ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ என்ற புதிய ஷோ ஆரம்பித்த நிலையில் மீண்டும் சிங்கள் பொண்ணுங்க என்ற ஷோவை விஜய் டிவி ஒளிபரப்ப உள்ளது. அந்த நிகழ்ச்சிக்கான புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here