பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்திக்கு இவ்வளவு அழகான மகன்களா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் ஸ்டாலின் மனைவி மற்றும் அவரின் இரு மகன்களின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

சின்னத்திரையை பொறுத்தவரையில் எப்பொழுதுமே  சண்டை சச்சரவு, மாமியார் மருமகள் பிரச்சனை போன்றவற்றையே முன்னிறுத்தி காட்டப்பட்டிருக்கும். ஆனாலும் இல்லத்தரசிகள் இந்த சீரியல்களை தான் விரும்பி பார்த்து வருகின்றனர்.

சீரியல் பார்ப்பவர்களை ஆரம்பத்தில் கேலி செய்வதுமுண்டு. ஆனால் அந்த நிலை தலைகீழாக மாறி விட்டது. வெள்ளித்திரையை விட சின்னத்திரைக்கு தான் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதில் ஒரு சீரியல் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலை பற்றி சொல்ல வேண்டும் என்றால் கூட்டு குடும்ப கதாபாத்திரத்தை வைத்து எடுக்கப்பட்டதாகும். இதில் மூர்த்தி தான் தன் தம்பிகளை இந்த அளவிற்கு ஆளாக்கி உள்ளார்.

மேலும் தனமும் கல்யாணம் ஆகி வந்த நாளில் இருந்து தன் குழந்தைகளாகவே நினைந்து வாழ்ந்து வருகிறார். இப்படி பல தியாகங்களை செய்து தன் தம்பிகளை ஆளாக்கிய மூர்த்திக்கு இந்த சீரியல் மூலம் அதிக வரவேற்பு கிடைத்தது.

இவர் ஆரம்பத்தில் சரவணன் மீனாட்சி, 7சி, மாப்பிள்ளை போன்ற சீரியல்களில் நடித்திருந்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தான் அதிக வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் அவரது நிஜ குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு இவளோ பெரிய மகனா?? என்று பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here