பாரதி கண்ணம்மா அருண் பிகில் பட நடிகருடன் இணைந்து நடித்தவரா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் பிகில் படத்தில் நடித்த முக்கிய நபருடன் இணைந்து நடித்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா அருண்

பாரதி கண்ணம்மா அருண் இந்த சீரியலில் நடித்து அதிக புகழை பெற்றார். அதற்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு புகழ் கிடைக்கவில்லை. பல ஷார்ட் பிலிம்களில் நடித்து பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பத்தில் கண்ணம்மாவுடன் கொண்ட காதலால் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். இப்படி ஒரு காதல் ஜோடி இருக்க முடியுமா? என்னும் அளவிற்கு இருந்தார்.

பாரதி போல தான் மாப்பிள்ளை வேண்டும் என்று இளசுகளுக்கு வட்டமிட்டு வந்தனர். தற்போது பிரிந்திருக்கும் பாரதி கண்ணம்மா தம்பதி எப்பொழுது ஒன்று சேருவர்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அருண் பிகில் படத்தில் நடித்த முக்கிய பிரபலமான கதிருடன் இணைந்து ஜடா படத்தில் நடித்துள்ளார். இந்த தகவல் பலருக்கும் தெரியாது. அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here